விழுப்புரம்: நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு – அதிர்ச்சி சம்பவம்

February 3, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளங்கோவன் கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இந்நிலையில், இளங்கோவன் நேற்று இரவு […]

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியை சந்திக்கும் ஜெய்சங்கர்

February 3, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி […]

நமது நிருபர்அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்க கோரி, எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும்

February 3, 2026 Dinamalar 0

நமது நிருபர் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்க கோரி, எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2 மணி வரை லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. பார்லிமென்ட் கூட்டத்தொடர் கடந்த […]

நியூயார்க்: பாலியல் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி ஆகியோர்,

February 3, 2026 Dinamalar 0

நியூயார்க்: பாலியல் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி ஆகியோர், அரசு குழு முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன். இரண்டு முறை […]

`திமுக-வில் இணைவது பற்றி, இன்னும் முடிவு பண்ணல..!’ – அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர்

February 3, 2026 Vikatan 0

“முதலமைச்சர் கலந்துகொள்ளும் மாநாடு நிகழ்ச்சிக்கு இன்னும் 10 நாள்கள் இருக்கின்றன. அதுவரை தி.மு.க-வில் இணையும் தகவலை `சர்ப்ரைஸ்’ ஆக வைத்துக்கொள்வதற்காகத்தான் அமைதிக் காக்கிறார் நிலோஃபர்’’ என்கின்றனர் ஆளும்கட்சிப் புள்ளிகள். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் […]

விஜய்யை பாராட்டியதால் சிக்கல்? – பாடகர் வேல்முருகன் மீது புகார்

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, பாடகர் வேல்முருகன் மீது நெல்லை வழக்கறிஞர் குற்றால நாதன் புகாரளித்துள்ளார். தவெகவின் 3ஆவது ஆண்டு தொடக்க விழா நேற்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் பாடகர் வேல்முருகன் கலந்து […]

பனிப்புயல் – உருக்குலைந்த அமெரிக்கா: 100-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

February 3, 2026 DailyThanthi 0

ஜார்ஜியா , பனிப்புயலால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கி உள்ளது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய சக்திவாய்ந்த பனி புயல் காரணமாக வட மற்றும் தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் […]

இந்தியா- பாகிஸ்தான் போட்டி ரத்து: ரூ.4,500 கோடி வருவாய் இழப்பு

February 3, 2026 DailyThanthi 0

மும்பை, 20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் ‘சி’ பிரிவில் […]

நடிகர் விஜய் புகழ்பாட முருக பக்தி பாடலை பயன்படுத்துவதா; இந்து முன்னணி போலீசில் புகார்

February 3, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: சென்னையில் நடந்த த.வெ.க. மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில், முருகன் பக்திப் பாடலை விஜய்யை உருவகப்படுத்தி பாடியதாக, பாடகர் வேல்முருகன் மற்றும் கட்சியினர் மீது இந்து முன்னணி மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், […]

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகல்

February 3, 2026 DailyThanthi 0

கோவை, பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிங்காநல்லூர், விருகம்பாக்கம், உட்பட 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் […]