900 ஆண்டுகள் பழமையான சோழர் கால கோவில் கண்டுபிடிப்பு

February 2, 2026 DailyThanthi 0

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள பெகிலி என்ற ஊரில், மண்ணுக்குள் பாதி புதையுண்ட நிலையில் மற்றும் மரங்களால் சூழப்பட்ட நிலையில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான பிற்காலச் சோழர் கால கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலாம் […]

அரங்கம் அதிர.. விசில் பறக்கவே.. மேடையில் நடனமாடிய விஜய்!

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், முருகன் பாடல், நாட்டுப்புற […]

ஏகனின் “ஹைக்கூ” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

February 2, 2026 DailyThanthi 0

‘ஜோ’ திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றுமொரு தரமான திரைப்படமான நடிகர் ஏகனின் ‘ஹைக்கூ’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்தப் படத்தில் ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படப் புகழ் ஏகன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, […]

புதுடில்லி: முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை ராகுல் மேற்கோள் காட்டி பேசியதை தொடர்ந்து, யார் இந்த

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை ராகுல் மேற்கோள் காட்டி பேசியதை தொடர்ந்து, யார் இந்த நரவானே என்ற விவாதம் வலுத்துள்ளது. அவரை பற்றிய ஒரு சிறு ப்ளாஷ்பேக்: 1960ம் ஆண்டு […]

 நிக்கல், லித்தியம் வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு சீனா அனுமதி

February 2, 2026 Dinamalar 0

பெய்ஜிங்: சீனா, தன் உள்நாட்டு சந்தையில் நிக்கல், லித்தியம் கார்பனேட் சார்ந்த வர்த்தக ஒப்பந்தங்களில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனி முதலீடு செய்யலாம் என அறிவித்து உள்ளது. உலகளவில் மூலப்பொருட்களை அதிகளவில் வாங்கும் நாடாக சீனா […]

தமிழ்நாட்டுக்கு 2 புல்லட் ரயில்கள்; சென்னை – பெங்களூரு 67.8 நிமிடங்களில்… அமைச்சர் அறிவிப்பு!

February 2, 2026 Vikatan 0

மத்திய பட்ஜெட்டில் புல்லட் ரயில் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மேற்கண்ட வழித்தடங்களில் இரண்டு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் மக்களின் பயண நேரம் வெகுவாகக் குறையும். மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், […]

மிருணாள் தாகூர் – துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் – இணையத்தில் வைரல்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, மிருணாள் தாகூர் மற்றும் துல்கர் சல்மான் இணைந்து நடித்துள்ள முதல் ஆல்பம் பாடலான ’பீகி பீகி’ வெளியாகி இருக்கிறது. ’சீதா ராமம்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான மிருணாள் தாகூர், தற்போது […]

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு: வருத்தம் தெரிவித்த கலெக்டர், போலீஸ் கமிஷனர்

February 2, 2026 Dinamalar 0

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் , கோவில் கமிஷனர் ஆகியோர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள […]

சந்தோஷ் டிராபி கால்பந்து: தமிழகம் 'டிரா'

February 2, 2026 Dinamalar 0

சிலபதார்: தமிழகம், மேற்கு வங்கம் அணிகள் மோதிய சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசன் […]

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக […]