தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க.வை சேர்க்க பேச்சுவார்த்தையா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

March 12, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி பஞ்சப்பூரில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் முடிந்த பின்னர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் தங்கி இருந்த தனியார் ஓட்டலுக்கு […]

நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

March 12, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. […]

அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்:வடகொரியா ஏவுகணை சோதனை

March 12, 2026 DailyThanthi 0

பியாங்யாங், அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள […]

சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: பெங்களூருவில் 40 சதவீத ஓட்டல்கள் மூடல்

March 12, 2026 DailyThanthi 0

பெங்களூரு, ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு […]

கொலை முயற்சி வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

March 12, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூரைச் சேர்ந்த நடராஜன் மகன் குருவிக்னேஷ் (வயது 20), முருகன் மகன் பந்தலமகாராஜன்(21), செல்லபாண்டியன் மகன் வினோபாலா(20) ஆகிய 3 பேர் நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு […]

நெல்லையில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

March 12, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் குறுந்துடையார்புரம் பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருமால்நகரை சேர்ந்த துளசி (வயது 19) என்பவரை பிடித்து போலீசார் […]

“வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம்" – இந்துஸ்தான் பெட்ரோலியம் வெளியிட்ட முக்கிய தகவல்

March 12, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் – இஸ்ரேல் மோதல்களால் ஏற்பட்ட பதற்ற நிலையால், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்தது. வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை […]

எரிபொருள் தட்டுப்பாடு என அச்சம்: தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்

March 12, 2026 DailyThanthi 0

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சில நாட்களாக கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பெட்ரோல், டீசலுக்கும் […]

தூத்துக்குடி: சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்த ரூ.53.75 லட்சம் மீட்பு

March 12, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டத்தில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், போலி அரசு வேலை, டிஜிட்டல் அரஸ்ட் போன்ற பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் பணம் அனுப்பி பாதிக்கப்பட்ட 20 நபர்கள் இதுகுறித்து NCRPல் […]

சத்தீஸ்கரில் 108 நக்சலைட்டுகள் சரண்: பணம், தங்கம் பறிமுதல்

March 12, 2026 DailyThanthi 0

ஜெகதல்பூர், வருகிற 31-ந் தேதிக்குள் நாட்டில் இருந்து நக்சலைட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த ஆண்டு சூளுரைத்தார். இதையடுத்து அண்மைக் காலமாகவே நக்சலைட்டுகள் ஆயு தங்களை கைவிட்டு விட்டு […]