எங்களை கரப்பான்பூச்சி என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு நன்றி: அபிஜித் திப்கே தகவல்

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: எங்​களை கரப்​பான் பூச்​சிகள் என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்​ய​காந்​துக்கு நன்றி என்று அபிஜித் திப்கே தெரி​வித்​துள்​ளார். சிஜேபி நிறு​வனர் அபிஜித் திப்கே நேற்று கூறும்​போது, “உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய […]

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்… இன்றைய ராசிபலன் – 26.07.2026

July 26, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை : ஞாயிற்றுக்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆடி மாதம் நாள் : 10 ஆங்கில தேதி : 26 மாதம் : ஜூலை வருடம் […]

டெண்டரே விடாமல் ஆண்டுக்கு ரூ.5.75 கோடி பணி; கோவை மாநகராட்சி கன்ட்ரோல் ரூம் பராமரிப்பில் ஊழல்

July 26, 2026 Dinamalar 0

கோவை: கோவை மாநகராட்சி கன்ட்ரோல் ரூம் பராமரிப்புக்கு டெண்டரே விடாமல், ஆண்டுக்கு ரூ. 5.75 கோடி என, மூன்று ஆண்டுகளாக பணி ஒதுக்கி, முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோவை மாநகராட்சியில் இரு திராவிட […]

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் ‘நீட்’ ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது – கனிமொழி எம்.பி.

July 26, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்ற பிம்பத்தை பரப்பக்கூடிய சூழலில், இந்தியாவில் இருக்கக்கூடிய […]

பல இரவுகள் தூக்கமின்றி தவித்தேன்.. மகன் அபிஜித் தீப்கே வெற்றி குறித்து கண்ணீருடன் தாய் சொன்ன விஷயம்

July 26, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா […]

மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு

July 26, 2026 DailyThanthi 0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை முன்னெடுத்தது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற தொடர் […]

கடைசி டி20 போட்டி: இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

July 26, 2026 DailyThanthi 0

ஹராரே, ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட் டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2-வது 20 ஓவர் போட்டி இந்தியா- ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் […]

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

July 26, 2026 DailyThanthi 0

சென்னை, கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் […]

ஆண்டுக்கு 50,000 முதலீடு… 15 ஆண்டுகளில் ரூ.13.5 லட்சம் கிடைக்கும் அசத்தலான திட்டம்..!

July 26, 2026 kalkionline 0

எனவே எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் உங்களுடைய பொருளாதார அடித்தளத்தை சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தபால் துறையின் சேமிப்புத் திட்டங்கள் சிறந்த தேர்வாகும். இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நிறையப் […]

தேசிய அளவில் மாணவர்கள் எழுச்சி: 2029 தேர்தல் வியூகம்- காங்கிரஸ்க்கு தான் சிக்கல் – impact for congress politics after cjp students protest won in neet question paper leak

July 26, 2026 Samayam Tamil 0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சூழலில் தேசிய அளவில் புதிய சக்தி […]

உணவு டெலிவரி சேவையிலும் களமிறங்கும் பிளிப்கார்ட்… விரைவில் அறிமுகம்

July 26, 2026 DailyThanthi 0

பெங்களூரு, இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட், ஆன்லைன் உணவு டெலிவரி சேவையிலும் களமிறங்கத் தயாராகி வருகிறது. இந்த சேவையை அடுத்த 30 நாட்களுக்குள் பெங்களூருவில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]

சிரியா: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்துடன் பயணிகள் பேருந்து விபத்து – 35 பேர் பலி

July 26, 2026 Maalaimalar 0

சிரியாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 35 பேர் பரிதாபமாக பலியாகினர். மத்திய சிரியாவில் உள்ள பால்மைரா மற்றும் அல் சுக்னா நகரங்களுக்கு இடையிலான பாலைவன நெடுஞ்சாலைப் பகுதியில் நேற்று இந்த […]

கணித உலகின் உயரிய விருது: 100 ஆண்டுகால புதிருக்கு விடை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

July 26, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், உலக அளவில் கணிதத் துறையின் உயரிய விருதான ‘பீல்ட்ஸ் மெடல்’ அமெரிக்காவில் வழங்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை, முதன்முறையாக 2 சீன அறிஞர்கள் வென்று சாதனை […]

இலவசமாக கணிதம் படிக்கலாம்! ஐஐடி மெட்ராஸின் சூப்பர் வாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்க..!

July 26, 2026 kalkionline 0

முக்கிய விவரங்கள் : பாடத்திட்டம்: கணிதம் மூலம் சிந்தனை திறனை வளர்க்கும் 10 வார ஆன்லைன் பயிற்சி. அவ்வப்போது பயிற்சிகள் (Assignments) வழங்கப்படும். கட்டணம்: முற்றிலும் இலவசம். கால அளவு: மொத்தம் 4 நிலைகள் […]

இளைஞர்கள் நம் நாட்டை மீட்டெடுத்துள்ளனர் – பிரியங்கா காந்தி பூரிப்பு

July 26, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா […]

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாப சாவு: வீட்டிற்குள் புகுந்த மற்றொரு மான் உயிர் தப்பியது

July 26, 2026 DailyThanthi 0

கோவை, கோவை பேரூர் அருகே உள்ள கிராமப்பகுதியில், வெறிநாய்கள் கடித்ததில் புள்ளிமான் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. நாய்களிடம் இருந்து தப்பிக்க குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, வீட்டின் கழிவறையில் தஞ்சமடைந்த மற்றொரு மான் அதிர்ஷ்டவசமாக உயிர் […]

ஆஸ்திரியா நாட்டில் பிளம்பருக்கு அதிர்ஷ்டம்: ரூ.23 கோடி தங்க புதையல் கிடைத்தது

July 26, 2026 Dinamalar 0

வியன்னா: ஆஸ்திரியாவில் பழைய சொகுசு பங்களா ஒன்றில், 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் பெட்டியை, ‘பிளம்பர்’ ஒருவர் கண்டெடுத்துள்ளார். ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ள ஒரு பழமையான […]

ஏமன் துறைமுகத்தை தாக்கிய சவுதி அரேபியா.. எண்ணெய் நிறுவன தளங்கள் மீது ஹவுதிக்கள் பதில் தாக்குதல்

July 26, 2026 Maalaimalar 0

அமெரிக்கா மறறும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஏமனின் ஹவுதி அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய துறைமுக நகரமான ஹுதெய்தா மீது சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவு நடத்தப்பட்ட […]

இந்திய எண்ணெய் நிறுவனம் சார்பில் 10 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் அறிமுகம்

July 26, 2026 DailyThanthi 0

புனே, சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய புரட்சியாக, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ (Indane XtraLite Now) என்ற புதிய 10 கிலோ கலவை சமையல் சிலிண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் […]

ராமதாசின் ஆலோசனைகள் தொடரும்: பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு

July 26, 2026 Dinamalar 0

சென்னை: ராமதாஸின் ஆலோசனைகள் தொடரும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, ‛பா.ம.க.,வில் எந்த குழப்பமும் இல்லை. பா.ம.க., வேகமாக வளர்ந்து வருகிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு 88 வயதாகி […]