அர்ச்சகர்களுக்கு ஊதிய உயர்வு கடைசி நேரத்தில் அறிவித்தார் மம்தா

March 16, 2026 Dinamalar 0

கொல்கட்டா: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அர்ச்சகர்களுக்கு கவுரவ ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படும் போன்ற அதிரடி அறிவிப்பு களை, மேற்கு வங்க முதல்வர் […]

சூர்யகுமார் 'சூப்பர்' பயணம்: சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஆண்டு நிறைவு

March 16, 2026 Dinamalar 0

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் கேப்டன் சூர்யகுமார். கொளுத்தும் வெயிலுக்கு இடையே கோடை மழை போல, ‘டி-20’ உலக கோப்பை வென்று இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்துள்ளார். இந்திய […]

 20 லட்சம் பேல் பஞ்சு ஐந்து மாதங்களில் விற்பனை

March 16, 2026 Dinamalar 0

திருப்பூர்: நடப்பு பருத்தி ஆண்டில், கடந்த 13ம் தேதி வரை, 20.08 லட்சம் பேல் பஞ்சு விற்பனை செய்துள்ளதாக, சி.சி.ஐ., எனும் இந்திய பருத்தி கழகம் தெரிவித்துள்ளது. ஒரு ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் […]

ஆத்தூர்: அ.தி.மு.க.,வை சேர்ந்த தேனி முன்னாள் எம்.பி., சையதுகான் திண்டுக்கல் மாவட்டம் ஆத்துாரில் அமைச்சர்

March 16, 2026 Dinamalar 0

ஆத்தூர்: அ.தி.மு.க.,வை சேர்ந்த தேனி முன்னாள் எம்.பி., சையதுகான் திண்டுக்கல் மாவட்டம் ஆத்துாரில் அமைச்சர் பெரியசாமியை சந்தித்து தி.மு.க.,வில் இணைந்தார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார். இந்நிகழ்வில் […]

மேற்காசிய நாடுகளில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்து

March 16, 2026 Dinamalar 0

புதுடில்லி: அசாதாரண சூழல் நிலவுவதால், மேற்காசிய நாடுகளில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் அதிகம் பணிபுரியும் பஹ்ரைன், ஈரான், குவைத், […]

சென்னை: ''காவல் துறை, சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளில், 'ஆன்லைன்' வாயிலான, 'டிஜிட்டல்

March 16, 2026 Dinamalar 0

சென்னை: ”காவல் துறை, சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளில், ‘ஆன்லைன்’ வாயிலான, ‘டிஜிட்டல் கைது’ என்ற நடைமுறையே இல்லாத நிலையில், மக்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழப்பது வேதனை அளிக்கிறது,” என, ஓய்வு […]

திருவிதாங்கூர் அரண்மனையில் ரூ.2 கோடி தங்க நகைகள் திருட்டு

March 16, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் மன்னர் அரண்மனையில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதியை சுதந்திரத்துக்கு […]

ஈஸ்ட் பெங்கால்-கேரளா 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில்

March 16, 2026 Dinamalar 0

கொல்கட்டா: ஈஸ்ட் பெங்கால், கேரளா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 12வது சீசன் நடக்கிறது. கொல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் ஈஸ்ட் […]

 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கொள்முதல் விலை குறைப்பு?

March 16, 2026 Dinamalar 0

புதுடில்லி: கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு வழங்கும் கொள்முதல் விலையை குறைப்பது குறித்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை […]

தொடரும் பாகிஸ்தான் – ஆப்கன் மோதல்; பரஸ்பர பதிலடியால் உச்சகட்ட பதற்றம்

March 16, 2026 Dinamalar 0

காபூல்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், அங்குள்ள டி.டி.பி., எனும் தெஹ்ரீக் – இ – தலிபான் பாக்., பயங்கரவாத அமைப்பின் மையங்கள் மற்றும் தலிபான் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. நம் அண்டை நாடான […]