எழும்பூர் – கன்னியாகுமரி ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு
சென்னை: பயணிகள் வசதிக்காக எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் வழக்கமான ரயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, […]
