துருவ் சார்ஜாவின் “கேடி தி டெவில்” படத்தின் “திற நீ எந்தன்” பாடல் வெளியானது

March 15, 2026 DailyThanthi 0

கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் ‘ஆக்சன் பிரின்ஸ்’ […]

திமுக- இஸ்லாமியர் உறவை யாராலும் பிரிக்க முடியாது – மு.க.ஸ்டாலின்

March 15, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை அமைந்தகரையில் நடைபெறும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- புனித ரமலான் மாதத்தில் திமுக சிறுபான்மை பிரிவு நடத்தும் பேரன்பின் ஈகை பெருவிழாவில் […]

செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

March 15, 2026 DailyThanthi 0

விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே, டிரிப், தூக்குத்துரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் செல்வராகவன் தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார். இந்தப் படத்தில் […]

கையில் காபியுடன் பெஞ்சமின் நெதன்யாகு; கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி

March 15, 2026 DailyThanthi 0

ஜெருசலேம், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய […]

நேபாளத்தில் தமிழர்கள் 7 பேர் பலி: உடல்களை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை – தமிழக அரசு

March 15, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாட்டின் பொள்ளாச்சி மற்றும் தேவக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 நபர்கள் நேபாளம் நாட்டிலுள்ள மணகமனா கோவிலுக்கு புனித பயணம் மேற்கொண்டார்கள். தரிசனம் முடித்து வரும் வழியில் […]

ஈரான் ராணுவ கட்டிட விவரங்களை இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 20 பேர் கைது

March 15, 2026 DailyThanthi 0

தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி […]

பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்க இறுதிக்கட்ட ஆய்வுக்கு ஒப்புதல்

March 15, 2026 DailyThanthi 0

கோவை, பொள்ளாச்சி ரெயில் நிலைய சந்திப்பு முதன் முதலில் கடந்த 1850-ம் ஆண்டுகளில் வணிக பயன்பாட்டிற்கான ரெயில் நிலையமாக பயன்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து 1915-ம் ஆண்டு பொள்ளாச்சியில் இருந்து போத்தனூருக்கு முதல் முறையாக ரெயில் […]

அமெரிக்கா: அரை மாரத்தானில் தேசிய சாதனையை முறியடித்த குல்வீர் சிங்

March 15, 2026 DailyThanthi 0

நியூயார்க் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 21 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய ஆடவர் அரை மாரத்தான் போட்டி இன்று நடந்தது. இதில், இந்தியாவின் நட்சத்திர ஓட்ட பந்தய வீரரான குல்வீர் சிங் (வயது 27) கலந்து […]

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை – சென்னையில் பறக்கும் படை வாகனங்களின் செயல்பாடு தொடக்கம்

March 15, 2026 DailyThanthi 0

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “இந்திய தேர்தல் ஆணையத்தால், இன்று (15.03.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பொது தேர்தல் – 2026ற்கான தேர்தல் அட்டவணை வெளியிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. […]

கும்பகோணம் மகாமக குளத்தில் கழிவுநீர் கலந்ததா? – வைரல் வீடியோவால் பரபரப்பு

March 15, 2026 DailyThanthi 0

கும்பகோணம், இந்தியாவில் உள்ள புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்று கும்பகோணம் மகாமக குளம் ஆகும். கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கோவில் அருகே இந்த குளம் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் மாசிமக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குளத்தில் […]