EPF கணக்கில் ரூ.9,330 கோடி சும்மா கிடக்குது: உங்க பணமும் அதுல இருக்கா? எப்படி திரும்பப் பெறுவது?

July 25, 2026 ietamil 0

தொழிலாளர் வைப்பு நிதி (EPF) கணக்குகளில் ரூ. 9,330.56 கோடி உரிமை கோரப்படாமல், முடங்கிய நிலையில் (Inoperative Accounts) கிடக்கின்றன என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் ஆர். […]

வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்ததாக புகார்… முன்னாள் அ…

July 25, 2026 kumudam 0

சென்னை அடையாறில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி கிளை மேலாளரை, முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறில் கயல்விழிக்குச் […]

சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் 2வது பாடல் வெளியானது

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் சூர்யா பாடிய ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘வாத்தி’, […]

இளநிலை பட்டதாரிகள் பி.எச்டி., சேர டில்லி பல்கலை கல்விக்குழு ஒப்புதல்

July 25, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், நேரடியாக முனைவர் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்’ என, டில்லி பல்கலை அறிவித்துள்ளது. டில்லி பல்கலை கல்விக்குழு கூட்டம் துணைவேந்தர் யோகேஷ் சிங் தலைமையில் நடந்தது.ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் […]

சென்னை விமான நிலைய நவீனமயமாக்கல்: 2026 டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க மத்திய அரசு புதிய இலக்கு! – chennai airport to be upgraded by december 2026 avoiding impacts on aviation operations

July 25, 2026 Samayam Tamil 0

சென்னை விமான நிலைய நவீனமயமாக்கல்: 2026 டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க மத்திய அரசு புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கப் […]

எச்சரிக்கை!! செல்போனில் பலான படம் பார்த்த நபருக்கு வந்த போன் கால்; பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…

July 25, 2026 1newsnation 0

இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஆபாச இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் போலி போலீஸ் அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி அச்சுறுத்தி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, “ஆபாச […]

டெல்லி சிஜேபி போராட்டம் கடந்து வந்த பாதை – விரிவான புகைப்படத் தொகுப்பு

July 25, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN / AFP via Getty Images படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியைத் தொடங்கிய அபிஜித் தீப்கே (வலது) மற்றும் சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ்பிரசுரிக்கப்பட்டது 25 ஜூலை […]

“கர்நாடகா விரிக்கும் சதிவலையில் வலியச் சென்று முதல்வர் விஜய் சிக்குவது ஏன்?” – மு.க.ஸ்டாலின்

July 25, 2026 TheHindu 0

சென்னை: “காவிரி உரிமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்கு கர்நாடகா செல்லும் தவறான முயற்சியை முதல்வர் கைவிட வேண்டும். தமிழகத்துக்கு காவிரியில் உள்ள சட்டப்பூர்வ உரிமையைச் சிதைக்க பேச்சுவார்த்தை என கர்நாடகா விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று […]

“பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது” – ராகுல் காந்தி

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மக்களவை […]

மாணவர் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து: Followersகளை…

July 25, 2026 kumudam 0

நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை, “வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என பேர்லே மானே கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். விமர்சனங்கள் […]

பாஜக அரசை அகற்ற நேரம் வந்துவிட்டது; ராகுல் காந்தி

July 25, 2026 DailyThanthi 0

டெல்லி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர […]

ஊக்கமருந்து சோதனை விதிமீறல்: இந்திய ஜூடோ வீராங்கனை துலிகா நீக்கம்

July 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜூடோ வீராங்கனை துலிகா மான் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஊக்கமருந்து சோதனைக்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில் தான் எங்கே இருக்கிறேன் […]

தர்மேந்திர பிரதானுக்கு பாஜ என்றும் உறுதுணையாக இருக்கும்: நிதின் நபின்

July 25, 2026 Dinamalar 0

புதுடில்லி: தர்மேந்திர பிரதானுக்கு கட்சி உறுதுணையாக இருக்கும் என்று பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் கூறி உள்ளார். நீட் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், மதிப்பெண் குளறுபடிகள் ஆகியவற்றை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் […]

பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

July 25, 2026 Maalaimalar 0

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராமதாஸூக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பாமக நிறுவனர் […]

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் சரணடைகிறதா தமிழ்நாடு? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள விஷப் பரீட்சை எச்சரிக்கை! – cauvery water dispute mk stalin warns cm vijay over trap talks with karnataka

July 25, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம், தற்போது மாநில அரசியலில் புதியதொரு போர்க்களமாக மாறியுள்ளது. கர்நாடக அரசின் அழைப்பை ஏற்று, காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை […]

“ஆட்சியையே மண்டியிட வைத்துவிட்டீர்கள்” – பிரகாஷ் ராஜ் வாழ்த்து!

July 25, 2026 Nakkheeran 0

மாணவர்களின் தொடர் போராட்டம் வென்றுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கல்வி முறையில் முறைகேடு உள்ளிட்ட குளறுபடிகளுக்காக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற முதன்மை கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் […]

போர்களோ, கச்சா எண்ணெயோ அல்ல..! இந்தியாவுக்கு முன்னால் உள்ள உண்மையான அச்சுறுத்தல் இது தான்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

July 25, 2026 1newsnation 0

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும் ‘எல் நினோ’ (El Niño) வானிலை நிகழ்வு, இந்தியாவின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உலகளாவிய வானிலை சுழற்சிகளை சீர்குலைக்கும் இந்த நிகழ்வு, முக்கியமாக […]

தர்மேந்திர பிரதானை வேறு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது- ராகுல் காந்தி

July 25, 2026 Maalaimalar 0

தர்மேந்திர பிரதானை அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை என்று கூறியுள்ளார். பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்ட […]

ஆட்சியாளர்களை முழங்காலிட வைக்க முடியும் என்பதை சிஜேபி நிரூபித்துவிட்டார்கள் – பிரகாஷ் ராஜ்

July 25, 2026 DailyThanthi 0

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த […]

அபிஷேக் ஷர்மா, சூர்யவன்ஷி ஏமாற்றம்; 2வது டி20 போட்டியில் இந்தியா சொதப்பல்

July 25, 2026 Dinamalar 0

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது. ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் […]