இந்தியாவின் முதல் கருணைக் கொலை: குடும்பத்தினர் கண்ணீர் மல்க பிரியாவிடை
புதுடெல்லி, டெல்லி அருகே காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ்ராணா. இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த நிலையில், தங்கியிருந்த விடுதியின் 4-வது மாடியில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு தவறி விழுந்தார். இதில் […]
