திருப்பூரில் 300 ஆண்டுகள் பழமையான புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு

September 13, 2026 DailyThanthi 0

உடுமலை, திருப்பூர் மாவட்டம், உடுமலை, மரிக்கந்தை கிராமத்தில், கால்நடை மட்டுமே புடைப்புச்சிற்பமாக இருக்கும் கல்துாண், 2 அடி அகலத்தில், 1 அடி உயரத்தில் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் உள்ளது. அழகான வேலைப்பாடுகளுடனும், அலங்கரித்த நிலையில் […]

பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் பங்கேற்காமல் தவிர்த்த சீன அதிபர்; காரணம் என்ன?

September 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டு சீன அதிபர் ஜின்பிங் ஓட்டலுக்கு சென்று விட்டார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 11 முதல் 13 வரையிலான 3 […]

நெதன்யாகுவின் சிகை அலங்காரத்திற்கு பல கோடிகளை செலவு செய்த இஸ்ரேல் அரசு

September 13, 2026 DailyThanthi 0

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவின் சிகையலங்காரம், ஒப்பனை உள்ளிட்ட தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ரூ.4.04 […]

மூவர்ணக் கொடியுடன் முதல்வர் விஜய், அஜித்

September 13, 2026 Dinamalar 0

லண்டன்: கார் பந்தயம் நிறைவடைந்த பின்னர், பந்தயக் களத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் ரேஸர் அஜித்குமார் இருவரும் மூவர்ணக் கொடியுடன் இணைந்து இருக்கும் காட்சிகள் மற்றும் முதல்வர் ரேஸ் டிராக்கில் ஓடும் வீடியோக்கள் சமூக […]

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்றால்?.. ஈரான் அதிபர் விதித்த நிபந்தனைகள்

September 13, 2026 Maalaimalar 0

Summary ஈரான் போரினால் மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் பேசியுள்ளார். மத்திய கிழக்கில் இருந்து உலக நாடுகளுக்கு எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கிய கடல்வழிப் பாதையான […]

சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் உரிமை​யாளர்​கள் ரூ.847 கோடி சொத்து வரி நிலுவை

September 13, 2026 TheHindu 0

சென்னை: மாநக​ராட்​சி​யில் 6 லட்​சம் சொத்து உரிமை​யாளர்​கள் செலுத்த வேண்​டிய ரூ.847 கோடி சொத்து வரி நிலு​வையை செப்.30-ம் தேதிக்​குள் செலுத்த வேண்​டும் என மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இது தொடர்​பாக […]

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு கூடுதல் பஸ்கள்- தமிழக அரசு டேட்டா – tamil nadu govt data about more buses from kilambakkam for vinayagar chathurthi holidays 2026

September 13, 2026 Samayam Tamil 0

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பான […]

Chennai News Live Updates: 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

September 13, 2026 ietamil 0

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு […]

பாரம்பரிய சிறுதானியங்கள் முதல்… உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த அசத்தலான சைவ விருந்து!. இத்தனை ஸ்பெஷல் ஐட்டங்களா?. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 13, 2026 1newsnation 0

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான இரவு விருந்தில், இந்தியாவின் பாரம்பரிய மணம் வீசும் சிறுதானியங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் […]

2 கோடி கேலன் தண்ணீரைச் சேமித்து உலக சாதனை: ‘இளம் எக்கோ-ஹீரோ’ விருது பெற்ற 13 வயது சிறுமி நேஹா!

September 13, 2026 Maalaimalar 0

Summary அறிவியல் தொழில்நுட்பத்தையும், சமூக விழிப்புணர்வையும் கையில் எடுத்து, உலகளவில் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றான தண்ணீர் பற்றாக்குறைக்குத் தீர்வு கண்டுள்ளார் நேஹா பிளண்ட் என்ற 13 வயது சிறுமி. அமெரிக்காவின் நியூஜெர்சி […]

Rain: இன்று தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட் மெசேஜ்!

September 13, 2026 Oneindia 0

சென்னை: நேற்று இரவு திருச்சி, பெரம்பலூர், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இன்று மதுரை, சிவகங்கை, கோவை, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் […]

நீங்கள் குறட்டை விடாதபோதும் அருகில் இருப்பவரின் குறட்டை உங்கள் உடல்நலத்தை எப்படி பாதிக்கக்கூடும்?

September 13, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், எல்லா கிப்ளிங் பிரசுரிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் குறட்டை விடும் துணையுடன் தூங்கி, அடுத்த நாள் மனஅழுத்தம், கவனம் செலுத்துவதில் […]

உலக தலைவர்களின் கவனம் ஈர்த்த பாரத் மண்டபம்: 123 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,700 கோடி செலவில் கட்டப்பட்டது

September 13, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்​லி​யில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெறும் பாரத் மண்​டப​ம் உலக தலைவர்களின் கவனத்​தை​ ஈர்த்​துள்​ளது. டெல்​லி​யின் மையப் பகு​தி​யில் அமைந்​துள்ள பிரகதி மைதான வளாகத்​துக்​குள் அமைந்​துள்ள பாரத் மண்​டபம் 123 ஏக்​கர் பரப்​பள​வில் […]

ரஷ்ய அதிபர் புதினின் அதிநவீன ‘டூம்ஸ்டே’ விமானம்

September 13, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 3 நாள் பயண​மாக இந்​தியா வந்​துள்​ளார். இந்​நிலை​யில், அவர் பயணம் செய்​யும் ‘டூம்​ஸ்டே விமானம்’ மிகுந்த கவனம் ஈர்த்​துள்​ளது. ரஷ்ய அதிபர் […]

3வது நாளில் எகிறிய மண்டாடி வசூல்.. அதுவும் எத்தனை கோடி தெரியுமா? சூரிக்கு இப்படி ஒரு வரவேற்பா?

September 13, 2026 Oneindia 0

சென்னை : சூரி நடிப்பில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி வெளியான மண்டாடி திரைப்படம் முதல் 2 நாட்களை விட 3வது நாளில் நல்ல முன்னேற்ற பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக சனிக்கிழமை என்பதால் தியேட்டரில் […]

அமெரிக்காவை முறைத்து.. இஸ்ரேலை வளைத்து.. பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா செய்த மாஸ்டர் பிளான் என்ன?

September 13, 2026 Oneindia 0

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கூட்டறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட 11 நாடுகளையும் ஒரே கருத்தின் கீழ் கொண்டு வந்து, ஒரு கூட்டறிக்கையை வெளியிடுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய […]

ENG vs PAK 3rd Test – இங்கிலாந்து மெகா வெற்றி: இனி பாக்கி, இங்கிலாந்தின் WTC பைனல் வாய்ப்பு எப்படி? – england and pakistan team wtc 2027 final chance after 3rd test

September 13, 2026 Samayam Tamil 0

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று, இத்தொடரை 0-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. இத்தொடர் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளின் டெஸ்ட் […]

Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் அதிகரிக்கும் எடை… இனிமேல் வாக்கிங் பலன் தராதா?

September 13, 2026 Vikatan 0

Doctor Vikatan:என் வயது 52. நான் இத்தனை வருடங்களாக சரியான எடையில்தான் இருந்தேன். தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறேன். இப்போது மெனோபாஸ் வந்துவிட்டதால், எடை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதே உணவுப்பழக்கம், உடற்பயிற்சியைத் தொடர்கிறேன். […]

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு! பொதுநல வழக்கால் பரபரப்பு

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு அரசியல் […]

திமுகவினரின் பேச்சை சகிக்க முடியவில்லை – மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்..!

September 13, 2026 DailyThanthi 0

சென்னை, நிர்மல் குமார் தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என பெ.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார். சகிக்க முடியவில்லை இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]