ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அஞ்சாமல் இடித்து கூறுகிறது 'தினமலர்': தமிழ்ப் பேராயம் தலைவர் புகழாரம்

September 13, 2026 Dinamalar 0

”ஆ ட்சியாளர்கள் தவறு செய்தால், அஞ்சாமல் இடித்து கூறுகிறது தினமலர் நாளிதழ்,” என, ‘தமிழ்ப் பேராயம்’ அமைப்பின் தலைவர் கரு.நாகராஜன் புகழாரம் சூட்டினார். அவர் பேசியதாவது: தேசியமும் தெய்வீகமும் தன் இரு கண்களாக மதித்து […]

முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த கார் பந்தயம் – 3ஆம் இடம் பிடித்து அஜித்தின் அணி அசத்தல்

September 13, 2026 Maalaimalar 0

Summary முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த லே மான்ஸ் கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித்தின் அணி 3ஆம் இடம் பிடித்துள்ளது. அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டிற்குப் புதிய முதலீடுகளை […]

ரூ.50 முதலீட்டில் ரூ.35 லட்சம் ரிட்டர்ன்! போஸ்ட் ஆபீஸின் ஜாக்பாட் திட்டம்!

September 13, 2026 kalkionline 0

முக்கிய அம்சங்கள் : தகுதி: 19 முதல் 55 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். காப்பீட்டுத் தொகை: குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை […]

பாலக்காடு அருகே விசித்திர தேங்காய் – காண குவிந்த மக்கள்!

September 13, 2026 Maalaimalar 0

Summary கேரள மாநிலம் பாலக்காடு அருகே நான்கு கண்களுடன் கூடிய விசித்திரமான தேங்காய் ஒன்றை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்லும் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ராணுவ அதிகாரியின் தோட்டத்தில் […]

நெல் வயலை விற்று சொல் வயலை உருவாக்கியவர் டி.வி.ராமசுப்பையர்: வழக்கறிஞர் சுமதி பெருமிதம்

September 13, 2026 Dinamalar 0

சென்னை: ”நெல் வயலை விற்று, சொல் வயலை உருவாக்கியவர் டி.வி.ராமசுப்பையர்,” என, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி பேசினார். ‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை, கட்சி சார்ந்ததா; கட்சி சாராததா’ என்ற தலைப்பிலான அரசியல் […]

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சிகையலங்கார செலவு ரூ.4 கோடி

September 13, 2026 Dinamalar 0

ஜெருசலேம்: கடந்த 2019 முதல், 2026 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக்காக 4.04 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேற்காசிய […]

முரண்பாடுகள் ஒருபோதும் மோதல்களாக மாறக் கூடாது – சீன அத்திபாருடான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

September 13, 2026 Maalaimalar 0

Summary பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள சீன அதிபரிடம் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 2019 இல் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை அத்துமீறி கடந்து நடத்திய தாக்குதலில் […]

வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் ( 12.9.2026 )

September 13, 2026 Dinamalar 0

முந்திரி (பிரீமியம்) கடந்த வாரம் : ரூ. 1,050.00 தற்போது : ரூ. 1,100.00 முந்திரி இறக்குமதி குறைந்துள்ளது. அதனால் விலை உயர்ந்துள்ளது. சாதாரண முந்திரி கிலோ 700 ரூபாய்க்கும், பிரீமியம் 1,100 ரூபாய்க்கும் […]

மத்திய கிழக்கில் இந்திய மாலுமிகள் பயணித்த 3 வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்!

September 13, 2026 Maalaimalar 0

Summary மத்திய கிழக்கில் இந்திய ஊழியர்களுடன் பயணித்த 3 வெளிநாட்டு வர்த்தகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்க போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய ஊழியர்களுடன் பயணித்த 3 வெளிநாட்டு […]

பிரிக்ஸ் உச்சிமாநாடு: 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்!

September 13, 2026 Maalaimalar 0

Summary கடந்த 2019-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முறைசாரா உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன […]

இரண்டு தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

September 13, 2026 Dinamalar 0

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், மதுராந்தகம், […]

சூளகிரி தொழில் பூங்கா சூழல் அனுமதிக்கு விண்ணப்பம்

September 13, 2026 Dinamalar 0

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, 1,000 ஏக்கரில் புதிய தொழில் பூங்கா அமைக்க, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம், ‘சிப்காட்’ நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்கும் பெரிய நிறுவனங்களுக்கு சாலை, தண்ணீர் […]

லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

September 13, 2026 Maalaimalar 0

Summary இங்கிலாந்தில் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய களத்தில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டிற்கான ‘மிச்செலின் லீ மான்ஸ் கப்’ பந்தயத் தொடரின் 5-வது சுற்றை, தமிழக முதலமைச்சர் விஜய் […]

VIDEO- மோகன்லால், விஜய்யை விட சிறப்பாக நடனமாடுகிறேன்: வைரல் AI வீடியோ குறித்து கேரள முதல்வர் வி.டி.சதீசன் நகைச்சுவை பதில்!

September 13, 2026 Maalaimalar 0

Summary கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து குழு நடனம் ஆடுவது போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பெரிய […]

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முடிவு

September 13, 2026 TheHindu 0

சென்னை: இடைத்​தேர்​தலில் யாருக்கு ஆதரவு என்​பது குறித்து கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இன்று அறிவிக்க உள்​ளன. தமிழக சட்​டப்​பேர​வை​யில் காலி​யாக உள்ள தொகு​தி​களில், மது​ராந்​தகம் மற்​றும் தாராபுரம் தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்​ளது. திமுக, […]

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,724 தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்

September 13, 2026 TheHindu 0

சென்னை: தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் தற்​காலிக​மாக நிரப்​பப்​பட​வுள்ள 4,724 செவிலியர் பணி​யிடங்​களுக்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. தேசிய நலவாழ்வு இயக்​கத்​தின் கீழ் பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய் தடுப்பு மருந்​துத்​துறை, மருத்​து​வம் மற்​றும் ஊரக […]

விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள் பங்கேற்க தடையா?: ஹிந்து முன்னணி எதிர்ப்பு

September 13, 2026 Dinamalar 0

திருப்பூர்: ‘விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்கக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும்’ என, ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: விருதுநகர் […]

தேசியம் எனும் கொள்கையில் வலுவாக பயணிக்கும் 'தினமலர்': அஸ்வத்தாமன் பேச்சு

September 13, 2026 Dinamalar 0

சென்னை: ”தேசியம் எனும் கொள்கையில், ‘தினமலர்’ நாளிதழ் வலுவாக பயணிக்கிறது,” என, பா.ஜ., தமிழக செயலர் அஸ்வத்தாமன் பேசினார். ‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை, கட்சி சார்ந்ததா; கட்சி சாராததா’ என்ற தலைப்பில், அஸ்வத்தாமன் […]

மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- மின்வாரியம்

September 13, 2026 Maalaimalar 0

மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யவுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் கூறியிருப்பதாவது:- இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- இந்த […]

மதுரையில் செப்.16, 17 உள்ளூர் விடுமுறை: மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!

September 13, 2026 Maalaimalar 0

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேக விழா என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வரும் 17-ஆம் […]