கெஜ்ரிவாலுக்குக்கு ஆதரவுக்கொடி.? “ஜெர்மனி உள்ளே வர வேண்டாம்”… இந்தியா கண்டனம்!
அமலாக்கத்துறையினர் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கைது செய்த சம்பவத்திற்கு ஜெர்மனி கருத்து தெரிவித்திருந்த நிலையில், இது இந்தியாவின் உள்விவராங்களில் அப்பட்டமான தலையீடு என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி அரசு […]
