அபுதாபி பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு
புது டெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமதுவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் […]
