இனி திரைப்படங்களில் சப்டைட்டில், ஆடியோ விவரிப்பு கட்டாயம்: மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
இந்த அறி விப்பைத் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) உற்சாகமாக வரவேற்றுள்ளது. அரசாணை வெளியீடு இது தொடர்பாகச் சங்கத்தின் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய […]
