புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்! பிரதமர் தலைமையிலான குழு அறிவிப்பு… யார் யார் தெரியுமா?

March 19, 2026 kumudam 0

இந்திய தேர்தல் ஆணையத்தின் 2 புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்பிர்சிங் சந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோரை நியமித்து, பிரதமர் மோடி தலைமையிலான குழு அறிவித்துள்ளது.  கடந்தாண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தலைமைத் தேர்தல் ஆணையர் […]

நான் சொன்னா சொன்னதுதான்…. மன்னிப்பு கேட்க முடியாது..  – உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

March 19, 2026 kumudam 0

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்ல திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்வில் தமிழக ஊரக வளர்ச்சிதுறை […]

"மனிதர்களுக்கு ஆபத்து…" களத்தில் இறங்கிய மத்திய அரசு – மாநிலங்களுக்கு பறந்த கடிதம்..!

March 19, 2026 kumudam 0

பிட்புல், ராட்வீலர் உட்பட மனித உயிருக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் 23 வகை நாய்களை விற்க, வளர்க்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்தியாவில் வளர்க்கப்படும் பிட்புல், ராட்வீலர், புல்டாக், உள்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட […]

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான் – குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்ததால் சிக்கல்

March 19, 2026 kumudam 0

குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட விவகாரத்தால் மீண்டும் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரபல யூடியூபர் இர்பான் தனது யூடியூப் சேனலில் உணவு சார்ந்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு […]

ஆபாசப் படங்கள் ஒளிபரப்பு… 18 ஓடிடி மற்றும் 19 இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை!

March 19, 2026 kumudam 0

விதிமுறைகளை மீறி ஆபாசப் படங்களை ஒளிபரப்பிய 18 ஓடிடி மற்றும் 19 இணையதளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது. ஓடிடி தளங்கள் ஆபாசப் படங்களை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

ஏரியில் தத்தளித்த இருவரை காப்பாற்ற இறங்கிய பெண் – 3 பேருக்கு நேர்ந்த சோகம் 

March 19, 2026 kumudam 0

மேட்டூர் அருகே நங்கவள்ளி ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள்கள் ரேவதி, […]

“உதயநிதியை இங்கே கூப்பிடவா?”-போலீசாரை இழிவாக பேசி மிரட்டிய தம்பதியால் பரபரப்பு

March 19, 2026 kumudam 0

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்ட காரை எடுக்கும்படி கூறிய ரோந்து போலீசாரை இழிவாக பேசிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் நேற்றிரவு […]

கேரளாவில் விரட்டி விரட்டி தாக்கப்பட்ட கால்பந்தாட்ட வீரர்… இனவெறி காரணமா?

March 19, 2026 kumudam 0

கேரளாவில் ஐவரி கோஸ்ட் கால்பந்தாட்ட வீரர் பார்வையாளர்களால் விரட்டி, விரட்டி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பல்வேறு கால்பந்து போட்டி தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த […]

இரவோடு இரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர் கிழிப்பு 

March 19, 2026 kumudam 0

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில்தான் விஜயின் அரசியல் எது சார்ந்தது, அக்கட்சியின் […]

புதுச்சேரியில் புதிய அமைச்சராக பதவியேற்றார் திருமுருகன்… பதவிப் பிரமாணம் செய்து வைத்த தமிழிசை…

March 19, 2026 kumudam 0

புதுச்சேரியில் புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் பதவியேற்றுக் கொண்டார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை […]