மகேஷ் பாபு, சமந்தா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

September 12, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்ஐஆர்(SIR)-ன் ஒரு பகுதியாக, திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜமவுலி, விஜய் […]

லண்டனில் கார் பந்தயத்தில் பங்கேற்க தீவிர பயிற்சியில் அஜித்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

September 12, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- நடிகர் அஜித் குமார் லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் கார் பந்தயத்தில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டனில் நடைபெறும் […]

மஞ்சள் பெட்டி ஓட்டுக்கு பணம் தராமல் த.வெ.க., வெல்லும்

September 12, 2026 Dinamalar 0

தற்போது அறிவித்துள்ள இடைத்தேர்தல் மட்டுமின்றி, மற்ற இடைத்தேர்தல்களிலும், அதைத் தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தல், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களிலும், ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல், மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் த.வெ.க., […]

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 12.9.2026: இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்தி அளிக்கும்

September 12, 2026 Maalaimalar 0

மேஷம் நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ரிஷபம் புதிய பாதை புலப்படும் நாள். பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். அசையாச் சொத்துகள் வாங்குவதில் […]

மகாராஷ்டிராவில் லாரி மீது கார் மோதி 9 பேர் உயிரிழப்பு

September 12, 2026 TheHindu 0

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்​தின் பண்டாரா மாவட்​டத்​தில் உள்ள நாக்​பூர்​-​ராய்ப்​பூர் தேசிய நெடுஞ்​சாலை​யில் நேற்று அதிகாலை கார் ஒன்று வேக​மாக சென்று கொண்​டிருந்​தது. பிம்பல் காவ் என்ற இடத்​துக்கு அருகே சென்​ற​போது, லாரி​யின் ​மீது மோதியது. […]

“விஜய்யின் பிரச்சாரத்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்”

September 12, 2026 Nakkheeran 0

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 69வது நினைவு தினம் நேற்று (11.09.2026) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் கட்சித் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர் […]

50% மக்கள் பலம், 40% பொருளாதாரப் பங்கு!. பிரிக்ஸ் நாடுகளை அதிர வைக்க பிரதமர் மோடி ஐடியா!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 12, 2026 1newsnation 0

உலக மக்கள் தொகையில் பாதியளவையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தையும் கொண்டுள்ள பிரிக்ஸ் (BRICS) அமைப்பு வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், உறுதியான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளாக மாற்றப்பட வேண்டும் என்று […]

தமிழுக்கான அவரது பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும்..! சாலமன் பாப்பையா மறைவு குறித்து சரத்குமார் உருக்கம்

September 12, 2026 Maalaimalar 0

பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]

டி20 போட்டிகளில் அதிக ரன்கள்: ஸ்மிருதி மந்தனாவை முந்திய ஷபாலி வர்மா

September 12, 2026 Maalaimalar 0

Summary நடப்பு ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த ஸ்மிருதி மந்தனாவின் சாதனையை ஷபாலி வர்மா முறியடித்தார். 10-வது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. நேற்று […]

அஜித் பங்கேற்கும் லு மான் போட்டியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய் – அதன் சிறப்புகள் என்ன?

September 12, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், TN DIPR/X பிரசுரிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் பிரிட்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் லு மான் கோப்பை (Le Mans Cup) கார் பந்தயத்தை சனிக்கிழமையன்று […]

திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்காக ஊரக வளர்ச்சித் துறையுடன் தூய்மை இயக்கம் இணைப்பு

September 12, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் க்ளீன் தமிழ்நாடு நிறுவனம், தூய்மை இயக்கம் ஆகியவை சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையில் இருந்து ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து சிறப்புத் திட்ட […]

ஓய்வறை விவகாரம் கசிந்தது தொடர்பாக ரிஸ்வான், இமாம் உல் ஹக்கிடம் 4 மணி நேரம் தீவிர விசாரணை

September 12, 2026 TheHindu 0

லாகூர்: இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தின் போது ஓய்​வறை விவ​காரங்​கள் வெளியே கசிந்​தது தொடர்​பாக பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் சீனியர் வீரர்​களான முகமது ரிஸ்​வான், இமாம் உல் ஹக் ஆகியோரிடம் பாகிஸ்​தானின் தேசிய சைபர் கிரைம் புல​னாய்வு […]

பணவரவு, குடும்பம், தொழில்… இன்றைய ராசிபலன் (செப்.12)

September 12, 2026 kumudam 0

மேஷம் முயற்சிகளில் வேகம் கூடும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் சாதகமாக முடியும். பணியிடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் புதிய பொறுப்புகளும் தேடிவரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் இணைவர். பணவரவு முன்னேற்றம் தரும் என்றாலும் செலவுகளில் […]

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" – அருண் மாதேஸ்வரன் பேட்டி

September 12, 2026 Vikatan 0

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘டிசி’ படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறது. இப்போதும் பார்வையாளர்களின் வியூஸ்களை […]

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை

September 12, 2026 DailyThanthi 0

மதுரை பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. பட்டிமன்ற நடுவர் மற்றும் தமிழ் அறிஞரான சாலமன் பாப்பையா வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் நேற்று […]

ப.சிதம்பரம்-சசிதரூர் இடையே கருத்து முரண்பாடு- காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு

September 12, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு டெல்லியில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.இந்த […]

ஜூனியர் ஆசியக் கோப்பை ஆக்கி: 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

September 12, 2026 DailyThanthi 0

மோகி, ஜூனியர் ஆசியக் கோப்பை ஆக்கி தொடரில் 4-வது முறையாக இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மலேசியாவை வீழ்த்தி ஜூனியர் ஆசியக் கோப்பை ஆக்கிப் போட்டி சீனாவின் மோகி நகரில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் […]

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.25 கோடி

September 12, 2026 DailyThanthi 0

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த நிலையில், […]

தாம்பரத்தில் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ; ரிமோட் கார் போட்டியில் வென்றால் ரூ.1 லட்சம் பரிசு

September 12, 2026 Dinamalar 0

தாம்பரம்: ‘தினமலர்’ நாளிதழ், சத்யா ஏஜென்சிஸ் இணைந்து வழங்கும் ‘தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ – 2026’ வீட்டு உபயோகப் பொருட்களின் நான்கு நாள் கண்காட்சி, தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. […]

'ஆணவ கொலையை தடுக்க விரைவில் தனிச்சட்டம்': அமைச்சர் வன்னியரசு தகவல்

September 12, 2026 Dinamalar 0

பரமக்குடி : ‘தமிழகத்தில் ஆணவ படுகொலையை தடுக்க, விரைவில் தனிச்சட்டம் கொண்டு வரப்படும்’ என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி […]