காஷ்மீரிகள் சிறை செல்ல காங்., விரும்புகிறதா?: ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் கேள்வி!
ஸ்ரீநகர்: ”தேசிய பாடலான வந்தே மாதரத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், அப்பாடலை அவமதித்து காஷ்மீரிகள் சிறை செல்ல வேண்டும் என காங்., விரும்புகிறதா?” என, தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த ஜம்மு […]
