நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 04) நீங்கள்

February 4, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 04) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன? அது எத்தனை மணிக்கு என்பது […]

 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட 4 பேர் காஸ் சிலிண்டர் வெடித்து படுகாயம்

February 4, 2026 Dinamalar 0

ஹோஷியார்பூர்: தையல் கடையில் காஸ் சிலிண்டர் வெடித்து, இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர். பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பக்வூர் அடாவில் ஒரு தையல் கடையில் நேற்று காலை தீப்பற்றியது. […]

வாஷிங்டன்: ''எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயப் பொருட்கள் உட்பட அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர்

February 4, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ”எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயப் பொருட்கள் உட்பட அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் ” என வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் […]

தென்பெண்ணையாறு நீர்ப்பங்கீடு; 'ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்' – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

February 4, 2026 Vikatan 0

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாற்று நீரை தமிழ்நாட்டிலுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுடன் அதன் அருகிலுள்ள மாவட்டங்களிலும் விவசாயத்திற்கு நம்பி உள்ளனர். தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தென்பெண்ணையாறு நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்னைக்குத் […]

“அபிஷேக்கை விட்டுவிடாதீங்கன்னு எவ்வளவோ கெஞ்சினேன்” – ரிக்கி பாண்டிங் உருக்கம்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய இளம் ஆல்-ரவுண்டர் அபிஷேக் சர்மா குறித்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மனம் திறந்து பேசியுள்ளார். அபிஷேக் சர்மாவின் முதல் ஐபிஎல் பயிற்சியாளர் தான் தான் […]

கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்

February 4, 2026 Dinamalar 0

பெங்களூரு: ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடகா கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா […]

அசாம்: ரூ.60 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

February 4, 2026 DailyThanthi 0

கச்சார், அசாமில் போதை பொருள் கடத்தல் நடக்கிறது என கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, கச்சார் மாவட்ட போலீசாருடன் இணைந்து, அசாம் ரைபிள்ஸ் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், ஜிரிகாட் சந்தை அருகே […]

சென்னையில் இருந்து மதுரை, திருச்சிக்கு சிறிய ரக விமான சேவை மீண்டும் தொடக்கம்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது. திருச்சிக்கு சென்னையில் இருந்து 6 விமானங்களும், திருச்சியிலிருந்து சென்னைக்கு […]

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் ஸ்டிக்கர்களை

February 4, 2026 Dinamalar 0

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் ஸ்டிக்கர்களை ஒட்டிய இரு பிரிட்டன் சுற்றுலாப் பயணிகளின் விசா உடனடியாக ரத்து செய்யப்பட்டு, இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் […]

திருமணமானவரை காதலித்ததால் கொன்றேன்: மருத்துவ மாணவி கொலை வழக்கில் தந்தை பரபரப்பு வாக்குமூலம்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 52). இவருடைய மனைவி உஷா (43). இவர்களுடைய மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் […]