இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் காலமானார்
தமிழ்நாட்டில் பிறந்த வெங்கடேஷ், 1985-ல் வெளியான‘ஜானகீய கோதாதி’ படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மோகன்லால் நடித்த ‘ராஜாவின்டே மகன்’ படம் மூலம் இசை அமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். மலையாளத் திரையுலகில் 80 […]
