பும்ரா 'நம்பர்-5': ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில்
துபாய்: ஐ.சி.சி., ‘டி-20’ பவுலர் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 5வது இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர் […]
