டெல்லியில் லாரியில் இருந்து கீழே விழுந்து வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர் – ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்!

September 11, 2026 Maalaimalar 0

Summary தென்கிழக்கு டெல்லியின் ஓக்லா தொழில்பேட்டை பகுதி – 1 இல் உள்ள ஒரு தனியார் வணிகக் குடோனில் ஆக்சிஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஊழியர் […]

விபத்தில் காயமடைந்தவருக்கு ‘செல்போன் டார்ச்’ வெளிச்சத்தில் சிகிச்சை

September 11, 2026 DailyThanthi 0

புதுக்கோட்டை, மின்வெட்டு காரணமாக கீரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபத்தில் காயமடைந்தவ ருக்கு ‘செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தொடர் மின்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் […]

ஈரான் மீதான போர் விவகாரம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

September 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீதான போர் விவகாரம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. ‘பிரிக்ஸ்’ நாடுகள் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளின் பெயர்களைக் கொண்டு 2001-ல் ‘பிரிக்’ […]

இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு; அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தகவல்

September 11, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட் டமைப்பு தெரிவித்தது. 4,150 அணு ஆயுதங்கள் உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 93 சதவீதத்தை ரஷியாவும், அமெரிக்காவும் கொண் டுள்ளன. […]

வி.ஏ.ஓ.,வுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த 'டிப் டாப்' ஆசாமியால் பரபரப்பு

September 11, 2026 Dinamalar 0

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் வி.ஏ.ஓ., வுக்கு லஞ்சம் கொடுக்க கூலிங் கிளாசுடன் டிப் டாப் ஆசாமி கையில் தட்டேந்தி பிச்சையெடுத்ததால் பரபரப்பு நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்சலீம் ஷேக், […]

அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலின் 2 சரணங்களை மட்டுமே பாட வேண்டும் – கர்நாடகா உத்தரவு

September 11, 2026 Maalaimalar 0

குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது ஆளுநர் ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தவிர, கர்நாடக அரசு நடத்தும் பிற நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் […]

ஆட்சி மாறியும் மாறாத அநியாயம்! ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு: மக்கள் வேதனை! – omni bus fare skyrockets to 3200 rs for vinayagar chaturthi commuters slam tvk government

September 11, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக அரசு அமைந்த பிறகு பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்றாற்போல், “தவெக அரசு அமைந்த பிறகு ஆம்னி பேருந்துக்கான பெர்மிட் (Permit) […]

சுடச்சுட டீ, காபி குடிப்பவரா நீங்கள்? 3 மடங்கு அதிகரிக்கும் கொடிய புற்றுநோய் ஆபத்து..! மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 11, 2026 1newsnation 0

தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களை மிதமான சூட்டில் குடிக்காமல், அதிகப்படியான கொதிக்கும் சூட்டிலேயே தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் (esophageal cancer) ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம் என பிரிட்டனில் […]

தொழில்துறை அமைச்சர் எங்கே? முதல்வர் விஜய்யின் லண்டன் அதிகாரப்பூர்வ பயணம் குறித்து அதிமுக கேள்வி! – aiadmk criticizes tn cm joseph vijay’first official overseas visit to london

September 11, 2026 Samayam Tamil 0

லண்டன் சென்ற முதல்வர் விஜய்யுடன் தொழில்துறை அமைச்சர் இல்லாததையும், நள்ளிரவு அறிவிப்பையும் சுட்டிக்காட்டி, அது “இன்பச் சுற்றுலாவா” என அதிமுக காரசாரமாக விமர்சித்துள்ளது. தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் […]

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

September 11, 2026 Maalaimalar 0

பிரிட்டனில் நடைபெறும் ‘Michelin Le Mans Cup’ கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச கார் பந்தயத்தில் நடிகரும், ரேஸருமான […]

தாராபுரம் இடைத்தேர்தல்: அண்ணாமலையார் கோவிலில் வேட்புமனுவை வைத்து தவெக வேட்பாளர் சத்தியபாமா சிறப்பு பூஜை – tvk sathiyabama visits annamalaiyar temple ahead of dharapuram byelection

September 11, 2026 Samayam Tamil 0

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா, அண்ணாமலையார் கோவிலில் வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை செய்து, தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆன்மீக வழிபாட்டுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் […]

பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்பாக வரலாற்று ஒப்பந்தம்: இந்தியாவில் 105 பயணிகள் விமானங்களை விற்பனை செய்ய ரஷியா திட்டம்!

September 11, 2026 Maalaimalar 0

Summary இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைக்கும் பிராந்திய வான்வழிப் போக்குவரத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. வரவிருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னோடியாக டெல்லியில் நடைபெற்று வரும் Innoprom.India தொழில்முறை கண்காட்சியில் […]

ஜெயின் பண்டிகை: "அசைவம், வெங்காயம் எடுத்துவர மாணவர்களுக்குத் தடை" – பாஜக MLA-வின் பள்ளியில் சர்ச்சை

September 11, 2026 Vikatan 0

ஜெயின் மதத்தினர் ஒவ்வொரு ஆண்டும் பர்யூஷன் எனப்படும் பண்டிகையை 8 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த நாட்களில் ஜெயின் மதத்தினர் அதிக அளவில் வசிக்கும் பகுதியில் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று […]

கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு

September 11, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில், முதல்வர் விஜய் மற்றும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. த.வெ.க., […]

பிபாஷா பாசு வாங்கிய புரோட்டீன் பவுடர் முழுவதும் ‘புழுக்கள்’ – நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு

September 11, 2026 Maalaimalar 0

Summary பாலிவுட் நடிகை பிபஷா பாசு, தான் புதிதாக வாங்கிய புரோட்டீன் பவுடர் முழுவதும் சிறு புழுக்கள் இருந்ததாக புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்பு துறை […]

ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக இந்திய அணியில் இணைந்த யாஷ் தாகூர்

September 11, 2026 Maalaimalar 0

Summary ஆப்கானிஸ்தான் உடனான டி20 தொடர் மற்றும் 2026 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து காயத்தால் விலகிய ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக யாஷ் தாகூர் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். இந்திய அணி ஆப்கானிஸ்தான் உடன் […]

பிரதீப் ராஜ் படுகொலை: "முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?" – உதயநிதி கேள்வி

September 11, 2026 Vikatan 0

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து மிரட்டியதாகப் புகார் தெரிவித்த மறுநாளே பிரதீப் ராஜ் (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். காவல் ஆய்வாளர் கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன் மீது பொய் வழக்கு […]

Spider-Man: Brand New Day Review: பிரெண்ட்லி நெய்பர்ஹுட் ஹீரோவாக கலங்கடிக்கும் பீட்டர் பார்க்கர்!

September 11, 2026 Vikatan 0

இளசுகளும் பெருசுகளும் ஒரே அளவில் கொண்டாடும் ஸ்பைடர் மேன், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித்திரைக்குத் திரும்பியிருக்கிறார். கடந்த படத்தின் முடிவில், பீட்டர் பார்க்கர் யார் என்பதையே உலகம் மறந்துவிடுகிறது. ஆண்ட் மேவின் மறைவு, […]

முதல்வர் விஜயின் பிரிட்டன் பயணம் ஏன்?: தமிழக அரசு விளக்கம்

September 11, 2026 Dinamalar 0

சென்னை: ‘தொழில் உறவுகளை வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுப்படுத்துவதும், முதல்வர் விஜயின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கங்கள்’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: த.வெ.க., அரசு […]

இளையராஜா சொத்துக்களை பறிமுதல் செய்யக்கோரி 'சரிகம' நிறுவனம் வழக்கு

September 11, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – ‘நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீறி வரும் இசையமைப்பாளர் இளையராஜாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அதை விற்பனை செய்ய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்’ எனக்கோரி, ‘சரிகம’ நிறுவனம் டில்லி […]