தேர்தலில் போட்டியிட கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்
கண்ணூர் (கேரளா), தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கான தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை […]
