`சொந்த மருமகளை கூட வாய் நிறைய அப்படி கூப்பிட்டாரா தெரியல‌..' – மறைந்த ஜெயமணி குறித்து நடிகை அபிதா

September 11, 2026 Vikatan 0

திருமதி செல்வம், மெட்டி ஒலி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகர் ஜெயமணி நேற்று சென்னையில் காலமானார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை […]

'ரேஷன் பொருட்களை எடை குறைத்து வழங்கினால் குற்றவியல் நடவடிக்கை'

September 11, 2026 Dinamalar 0

சென்னை: ‘ரேஷன் பொருட்களை எடை குறைத்து வழங்கி, முறைகேடுகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது, கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் […]

உலக கூடைப்பந்து: அரையிறுதியில் அமெரிக்கா

September 11, 2026 Dinamalar 0

பெர்லின்: ஜெர்மனியில், பெண்களுக்கான உலக கோப்பை கூடைப்பந்து 20வது சீசன் நடக்கிறது. இதன் காலிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ அமெரிக்கா, ஹங்கேரி அணிகள் மோதின. இதில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்கா 108-56 (36-12, 23-18, 34-17, […]

சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம்

September 11, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் கனிமொழி சந்தோஷ். இந்நிலையில், தமிழ்நாடு […]

மாஜி விஜயபாஸ்கர் மீது புகார் : அ.தி.மு.க. வேட்பாளரிடம் விசாரணை!

September 11, 2026 Nakkheeran 0

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட தன்னிடம் வைப்புத் தொகையாக ரூ.4.50 கோடி பணத்தை அதிமுக மா.செ.வாக இருந்த மாஜி விஜயபாஸ்கர் வாங்கிக் கொண்டு ரூ.50 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தவர் […]

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: தவெக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

September 11, 2026 TheHindu 0

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் கணிதா சம்பத், கே.பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 7 தொகுதிகள் […]

காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதல்; மேட்டுப்பாளையம் ’பாகுபலி’ யானை காயம்!

September 11, 2026 Vikatan 0

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை பிரபலமாக இருந்து வருகிறது. ஆஜானுபாகுவான  உடல், நீண்ட தந்தம் காரணமாக பாகுபலி என்ற பெயர் பெற்றுள்ளது. இந்த […]

லண்டனில் அஜித் கலந்துகொள்ளும் Car Race; தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!

September 11, 2026 Vikatan 0

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று பிரிட்டன் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இன்று முதல் வருகிற 17-ம் தேதி வரை நீளும் விஜய்யின் பயணப் பட்டியலில், இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் […]

அமெரிக்க வரியால் வணிகங்களுக்கு பாதிப்பு; இதனால், அவற்றுக்கு $7.5 பில்லியன் கனட அரசு உதவி!

September 11, 2026 Vikatan 0

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகும் சில பொருள்களுக்கு 50 சதவிகித வரியை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும், “2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி […]

Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா – மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா!

September 11, 2026 Vikatan 0

எர்ணாகுளத்தில் வசிக்கும் ஜஸ்டினின் (நிவின் பாலி) வீட்டுக்கு அருகே தன் குடும்பத்துடன் புதிதாகக் குடிவருகிறார் ஆஷ்லி (மமிதா பைஜு). அங்கே கேட்ரிங் தொழில் செய்துவரும் ஜஸ்டினை ஊரே மதிக்கிறது. அவருடைய சகோதரன் ஜோயல் (சங்கீத் […]

மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

September 11, 2026 DailyThanthi 0

திருவாரூர், திருவாரூர், கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், புதிய தலைமை செயலகம் குறித்து, முதல்-அமைச்சர் என்ன முடிவு செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேட்டூர் அணையில் இருக்கின்ற தண்ணீரை […]

பைனலுக்கு முன்னேறியது இந்தியா: வெளியேறியது வங்கதேசம்

September 10, 2026 Dinamalar 0

துபாய்: ஆசிய கோப்பை பைனலுக்கு இந்திய பெண்கள் அணி 10வது முறையாக முன்னேறியது. அரையிறுதியில் 40 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (‘டி-20’) […]

“இதுதான் த.வெ.க. ஆட்சியில் ஏற்பட்ட மாற்றமா?”

September 10, 2026 Nakkheeran 0

சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4899, கோவைக்கு ரூ.6154, குடந்தைக்கு ரூ.3419. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா?. கூடுதல் கொள்ளை தான் மாற்றமா?  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி […]

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்!

September 10, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தனது பிரிட்டன் பயணத்தின் ஒரு பகுதியாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். இதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்த […]

1937-ல் வரையப்பட்ட ஓவியத்தில் இருப்பது ஸ்மார்ட்போனா? – ‘டைம் டிராவல்’ சர்ச்சையும் பின்னணியும்

September 10, 2026 TheHindu 0

வாஷிங்டன்: 89 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட புகழ்பெற்ற ஓவியம் ஒன்றில், நபர் ஒருவர் ஸ்மார்ட்போன் போன்ற ஒரு பொருளைக் கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தாலிய-அமெரிக்க ஓவியரான உம்பர்ட்டோ […]

வேலூர் வியாபாரியிடம் `நிறம் மாறும் கற்கள்’ வழிப்பறி – ஒருவர் கைது; 2 பேருக்கு வலை!

September 10, 2026 Vikatan 0

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 58). இவரின் மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். இந்த நிலையில், ஆனந்தகுமார் தன்னிடம் “பட்டைத் தீட்டப்படாத […]

“ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில்…" – முதல்வர் விஜய்யைச் சாடும் அப்பாவு

September 10, 2026 Vikatan 0

தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்குச் செல்லவிருக்கிறார். ஆனால், லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், முன்னாள் சபாநாயக அப்பாவு […]

ஈரானுடன் வணிகம் செய்த 4 இந்திய நிறுவனங்கள்; இப்போது அமெரிக்காவின் ‘தடை’ வலையில்! என்ன நடக்கும்?

September 10, 2026 Vikatan 0

ராணுவத் தாக்குதலிலிருந்து பொருளாதாரத் தாக்குதலுக்கு மாறியுள்ளது ஈரான் போர். அமெரிக்க அரசு ஈரானுக்கு எதிராக ‘Operation Economic Outcast’ என்கிற ஆபரேஷனைத் தொடங்கியுள்ளது. இதன்படி, ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது […]

DJ Black: "என்றென்றும் பற்றிக்கொள்ள…" – டி.ஜி. ப்ளாகிற்கு திருமணம்; சின்னத்திரையினர் வாழ்த்து!

September 10, 2026 Vikatan 0

விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ இசைக்கலைஞரான டி.ஜே. பிளாக்கிற்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது. டி.ஜே. பிளாக்கின் உண்மையான பெயர் சுதன் குமார். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் போன்ற விஜய் டிவியின் முன்னணி […]

கூடங்குளம் 3, 4வது அணுமின் நிலையத்தில் தமிழகத்திற்கு 1,507 மெகாவாட் மின்சாரம்

September 10, 2026 Dinamalar 0

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தின், மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளில் இருந்து, தமிழகத்திற்கு, 1,507 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், தலா, 1,000 […]