பிரியாணி ரூ.180: வேட்பாளர் செலவை கண்காணிக்க பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதேபோல், ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கை தேர்தல் […]
