"நான் உயிரோடுதான் இருக்கிறேன்; வதந்திகளை நம்பாதீர்கள்"- செஃப் தாமு

September 10, 2026 Vikatan 0

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ ஷோவில் நடுவராக இருக்கும் செஃப் தாமு சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட ‘குக் வித் கோமாளி’ சீசன்-7 செமி பைனலில் பங்கேற்கவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் […]

அனைத்து மதங்களின் மீதும் எனக்கு மரியாதை உண்டு – நயினார் நாகேந்திரன்

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு மலிவான அரசியல் ஆதாயத்திற்காகவும், ஊடக வெளிச்சத்திற்காகவும் என் மீது மதவாதி என்ற முத்திரையைக் […]

பிரிக்ஸ் உச்சி மாநாடு; ராஷ்டிரபதி பவன் மியூசியம் 3 நாட்களுக்கு மூடப்படும்

September 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு ராஷ்டிரபதி பவன் மியூசியம் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 11 முதல் 13 வரையிலான 3 நாட்களுக்கு […]

என் வாழ்க்கையில் நடித்தவருக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் – ஆர்த்தி பரபரப்பு பதிவு

September 10, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக […]

இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயின் ராஜினாமா

September 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயின், தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் தொடர்ச்சியாக வீரர்கள் காயமடைந்துவரும் நிலையில், அவரது பணிக்காலம் தொடர்பாக ஏற்கனவே பிசிசிஐ […]

இங்கிலாந்து கிளம்பினார் முதல்வர் விஜய்: முதலீடுகளை ஈர்க்கவே பயணம் என தமிழக அரசு அறிவிப்பு

September 10, 2026 Dinamalar 0

சென்னை: முதல்வர் விஜய், இங்கிலாந்து தலைநகர் லண்டன் கிளம்பி சென்றார். விமான நிலையம் வந்த அவரை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். முதல்வராக பொறுப்பு ஏற்ற பிறகு விஜய் வெளிநாடு செல்வது இதுவே முதல் முறையாகும். […]

பாக்கெட் உணவு பொருட்களில் எச்சரிக்கை லேபிள்: தேச நலன் கருதி முடிவெடுக்க கோர்ட் வலியுறுத்தல்

September 10, 2026 Dinamalar 0

புதுடில்லி:’நாட்டு மக்களின் ஆரோக்கியத்தில் கவலை கொள்கிறோம். குறிப்பாக குழந்தைகளின் உடல்நலம் மிகவும் முக்கியமானது. எனவே, பாக்கெட் உணவுப் பொருட்களில் உள்ள அதிக உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு குறித்து, எச்சரிக்கும் வகையில், முன்பக்கத்திலேயே லேபிளாக […]

இந்தியர்களுக்கு எதிராக இனவெறி விளம்பரம்

September 10, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று கடும் சர்ச்சையையும், இனவெறி குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, குடியேற்ற விதிகளை கடுமையாக்கி, […]

பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு- இந்தியா முதலில் பேட்டிங்

September 10, 2026 Maalaimalar 0

Summary பெண்கள் ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதியில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் களமிறங்குகிறது. துபாயில் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடந்து […]

தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து செல்லும் முதல்வர் விஜய்: பயணத் திட்டம் என்ன?

September 10, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தில் நோக்கம் மற்றும் பயணத்திட்டம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த […]

தமிழகத்தில் நீடிக்கும் அசாதாரண கோடை வெப்பம்: சென்னை வெதர்மேன் அஜித்குமார் தகவல் – unusual summer heat continues in tamil nadu weather predictions for september rainfall weather expert ajithkumar insights

September 10, 2026 Samayam Tamil 0

தென்னிந்தியப் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாகத் தொடரும் கடுமையான வெப்பமான சூழல் மற்றும் வரவிருக்கும் பருவமழை குறித்த சாத்தியக்கூறுகள் பற்றிப் பிரபல வானிலை ஆய்வாளர் சென்னை வெதர்மேன் அஜித்குமார் வழங்கிய முக்கியத் தகவல்களின் விவரம் வருமாறு: […]

லண்டன் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

September 10, 2026 Nakkheeran 0

தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக இன்று (10.09.2026) இரவு சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு […]

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்திற்கு இடம் போதாது; பா.ஜ.க போராட்டம் நடத்தும்: நயினார் நாகேந்திரன்

September 10, 2026 ietamil 0

அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக சுமார் ரூ.1,200 கோடி செலவில் […]

வீக்கெண்டில் வீக்கான ‘டாக்சிக்’.. 300 கோடியை எட்டினாலும் தொடரும் சரிவு!. என்ன காரணம்? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 10, 2026 1newsnation 0

யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘டாக்சிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடி கிளப்பில் இணையத் தயாராகி வருகிறது. […]

பட்டினப்பாக்கத்தில் முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் – அரசுக்கு சிபிஐ வலியுறுத்தல்!

September 10, 2026 Maalaimalar 0

சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; முன்மொழிவு […]

எளிமை மாறாதவர்..! கார்த்தி குறித்து சர்தார் 2 கதாநாயகி ஆஷிகா நெகிழ்ச்சி

September 10, 2026 Maalaimalar 0

கன்னட திரை உலகில் அறிமுகமான ஆஷிகா ரங்கநாத் தற்போது தமிழ், தெலுங்கு திரை உலக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சர்தார் 2 படத்தில் கார்த்தி ஜோடியாகவும், விஸ்வம்பரா படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இதுகுறித்து […]

மிசா சட்டத்தில் கைதானபோது ஸ்டாலின் தாக்கப்பட்டாரா? வரலாற்று ஆவணங்கள் கூறுவது என்ன?

September 10, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், DMK கட்டுரை தகவல் பிரசுரிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அரை நூற்றாண்டுக்கு முன் நடந்தவை குறித்து பேசிய சில […]

கொஞ்சம் பேச்சு… கொஞ்சம் சினிமா!..இளையராஜாவின் ‘மாதா உ…

September 10, 2026 kumudam 0

இளையராஜாவின் ‘மாதா உன் கோவிலில்..!அழுதுகொண்டே பாடிய எஸ்.ஜானகி!‘அச்சாணி’ படத்தின் அச்சாணி! சில பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் அழுகைவந்துவிடும். ‘ஏகப்பட்ட தடவைதான் கேட்டுட்டோம். இப்படியொரு சம்பவமும் நம்ம வாழ்க்கைல நடக்கலை. ஆனாலும் ஏன் அழுகை […]

ஆபாசப் பேச்சுதான் திமுகவின் தலைமைத் தகுதி- தவெக ஐடி விங் விமர்சனம்! – tvk it wing slams dmk vijays party attacks stalin and udhayanithi old stage speech videos

September 10, 2026 Samayam Tamil 0

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவரான உதயநிதி பழைய காணொலிகளை முன்வைத்து, அக்கட்சியின் அரசியல் நாகரிகம் மற்றும் மேடைப் பேச்சுகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT […]

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு என்ன ஆனது? அமைச்சர…

September 10, 2026 kumudam 0

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி […]