விவசாயியிடம் பட்டா பெயர் மாற்ற ரூ.4,000 லஞ்சம்… கையும் களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ

March 18, 2026 DailyThanthi 0

திண்டுக்கல், நத்தம் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்காக ரூ. 4,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தரகர் சாந்தகுமார் ஆகிய இருவரையும் […]

ஓர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: எச்.எஸ்.பிரனாய் விலகல்

March 18, 2026 DailyThanthi 0

பாரிஸ், ஓர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் […]

போரால் கடுமையாக பாதித்த ஈரானுக்கு மருத்துவ உதவி வழங்கிய இந்தியா

March 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு […]

தமிழக சட்டசபை தேர்தல்; அதிகாரிகளுக்கு மாநில அளவில் முதல் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன – அர்ச்சனா பட்நாயக்

March 18, 2026 DailyThanthi 0

சென்னை 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் நான்கு லட்சம் தேர்தல் பணியாளர்களை உள்ளடக்கிய பல்வேறு பங்குதாரர்களுக்கு விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. […]

மியாமி ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் தோல்வி

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. தகுதிச்சுற்றில் இந்தியாவின் மனஸ் தாம்னே, ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் […]

’விஜய்யை மலையாள சினிமாவுக்கு தூக்கிட்டு போக ஆசை’ – நடிகை சுவாசிகா

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் குறித்து மலையாள லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா கூறிய கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய […]

ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் கியாஸ் சிலிண்டர்களை திருடிய கும்பல் – வைரல் வீடியோ

March 18, 2026 DailyThanthi 0

போபால், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கியாஸ் சிலிண்டர் பதிவு செய்பவர்களுக்கு காலதாமதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேவேளை, தட்டுப்பாடு […]

ஐபிஎல்: ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமனம்

March 18, 2026 DailyThanthi 0

ஐதராபாத், ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அணிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஐதராபாத் அணிக்கு பெரிய அதிர்ச்சி […]

’ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ பட டிரெய்லர் வெளியீடு… திரைக்கு வருவது எப்போது?

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ஜூலை 31 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஸ்பைடர் மேன் முதல் பாகமான […]

ஈரான் உளவு பிரிவு தலைவரை நள்ளிரவில் படுகொலை செய்ய முயற்சித்த இஸ்ரேல்

March 18, 2026 DailyThanthi 0

டெல் அவிவ் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, கடந்த மாத இறுதியில் ஈரானில் வான்வழியாக தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈரானில் பலியானார்கள். இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் […]