10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் […]

சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் 20 பேர் பலி

September 10, 2026 DailyThanthi 0

பீஜிங் சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெலோடி என்ற பெயரிட்ட சரக்கு கப்பல் ஒன்று வந்து […]

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்களை அறிவித்தார் இபிஎஸ்

September 10, 2026 Dinamalar 0

சென்னை: அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் தேர்தல் வழக்கு […]

பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்: அமெரிக்க நிறுவனம் கணிப்பு

September 10, 2026 Dinamalar 0

வாஷிங்டன்:இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன. இது பாகிஸ்தானை விட 20 அதிகம் எனத் தெரிவித்துள்ள அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு(fas) தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த லாப நோக்கமற்ற முறையில் செயல்படும் தன்னார்வ நிறுவனமான […]

27 மாதங்களில் மிகப்பெரிய அங்கீகாரம்..!- மக்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி

September 10, 2026 Maalaimalar 0

Summary தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

September 10, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்.16-ம் தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு […]

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் அஇஅதிமுக வேட்பாளர்கள் தேர்வு! – aiadmk announcement of candidates for maduranthagam and tharapuram by-elections

September 10, 2026 Samayam Tamil 0

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சியின் ஆட்சி மன்றக் […]

“வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது”

September 10, 2026 Nakkheeran 0

கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள […]

இடைத்தேர்தலில் களம் காண்கிறாரா மம்தா?; கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்பு

September 10, 2026 Nakkheeran 0

மேற்குவங்கத்தில் வருகின்ற அக்டோபர் 6 அன்று காலியாக உள்ள 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரெஜினகர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், […]

யோகி பாபு நடனம், ரவி மோகன் வரிகள்…

September 10, 2026 Nakkheeran 0

நடிகர் ரவிமோகன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனது ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் யோகி பாபுவை வைத்து ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்குவதாக அறிவித்திருந்தார். இதன் மூலம் இயக்குநராக அவர் […]

பெங்களூரு பயணத்தை 3 மணி நேரமாகக் குறைக்கும் விரைவுச்சாலை திட்டம்: ஓராண்டு தாமதம் ஏன்? எப்போது திறக்கப்படும்?

September 10, 2026 ietamil 0

சென்னைக்கும் பெங்களூருவுக்கும் இடையிலான பயண நேரத்தை வெறும் 3 மணி நேரமாகக் குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டு வரும் சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை திட்டம் நிறைவடைய மேலும் ஓராண்டு தாமதமாகும் என டெக்கான் ஹெரால்டு […]

HPV தடுப்பூசி திட்டத்திற்கு எதிரான வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு! மனுவை விசாரிக்க மறுப்பு..

September 10, 2026 1newsnation 0

இளம் பெண்களுக்கான HPV தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு […]

இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

September 10, 2026 kalkionline 0

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ், கச்சனாவ்

September 10, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் கரண் கச்சனாவ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. […]

மதுராந்தகத்தில் கணிதா சம்பத், தாராபுரத்தில் பானுமதி: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

September 10, 2026 TheHindu 0

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் […]

வந்தே பாரத் உணவுப் புகார், தண்ணீர் பிரச்னை: ரயில்வே உதவி செயலியில் முக்கிய மாற்றங்கள்: இந்திய ரயில்வே திட்டம்

September 10, 2026 ietamil 0

இந்திய ரயில்வே, பயணிகள் தெரிவிக்கும் புகார்களை வகைப்படுத்துதல், பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தல் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காணும் முறையை மேம்படுத்துவதற்காகத் தனது ‘ரயில்வே மதத்’ (RailMadad) செயலியில் பல முக்கிய மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக […]

24 மணி நேரத்தில் இத்தனை பாலியல் குற்றங்களா? தமிழக அரசை அதிரவைத்த வானதி சீனிவாசன் லிஸ்ட்! – vanathi srinivasan slams tvk government over women safety in tamil nadu

September 10, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாகக் கூறி, பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாநில அரசுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கடந்த […]

PM Kisan Amount Hike,பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் – வெளியான செய்தி: உண்மை என்ன? – will farmers receive 10000 rupees hereafter under pm kisan yojana check the truth here

September 10, 2026 Samayam Tamil 0

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இனி விவசாயிகளுக்கு ஆண்டுகளுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என்ற செய்தி பரவுகிறது. அதற்கான விளக்கம் கிடைத்துள்ளது. உண்மை இதுதான். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி ( பிஎம் […]

`பொறுப்புணர்வுடன் முன்னெடுத்துச் செல்வேன்' – தவெக எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கூடுதல் பொறுப்பு!

September 10, 2026 Vikatan 0

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு […]

‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! – கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா?

September 10, 2026 Vikatan 0

தற்போது அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பர வரி விதித்துள்ளன. இந்த நிலையில், இந்தப் பிரச்னையை இன்னும் பெரிதாக்கும் விதமாக, ஒன்டாரியோ ஏரியை ‘அமெரிக்கா ஏரி’ என்று […]