ரூ.42 கோடிக்கு ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

March 19, 2026 TheHindu 0

4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4 லட்சம் தேர்தல் பணியாளர்களை உள்ளடக்கிய பல்வேறு அலுவலர்களுக்கு விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டு […]

தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு ஆளுநர், முதல்வர் யுகாதி பண்டிகை வாழ்த்து

March 19, 2026 TheHindu 0

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: யுகாதி பண்டிகையை உவகையுடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள். தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: நாட்டில் பல்வேறு மொழி, […]

பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றால் முழு ஊதியத்துடன் 12 வாரம் பேறுகால விடுப்பு: தமிழக அரசு உத்தரவு

March 19, 2026 TheHindu 0

இந்த நிலையில், 3-வது குழந்தை பெறவும் பேறுகால விடுப்பு அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் அரசு ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் கடந்த ஜன.21-ம் தேதி பிறப்பித்த உத்தரவு […]

‘யார் சொன்னாலும் நம்பாதீர்கள்’ – கூட்டணி இல்லை என்பதில் விஜய் திட்டவட்டம்

March 19, 2026 TheHindu 0

“அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணிக்குப் போகிறார் என பொய் பிரச்சாரம் செய்தார்கள். யார் என்ன சொன்னாலும் நம்பாதீர்கள்’’ என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இதன் மூலம் தவெக யாரோடும் கூட்டணி இல்லை என்பதை […]

சத்தியமூர்த்தி பவனில் வெடிக்கும் புது பஞ்சாயத்து

March 19, 2026 TheHindu 0

அக்கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள், “திமுக பலவீனமாக இருக்கும் தொகுதிகளை நமக்குத் தள்ளிவிட வாய்ப்பிருக்கிறது, அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்” என எச்சரித்தனர். ஆனால் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரான பீட்டர் அல்போன்ஸோ, “திமுக […]

மாணவி கொலையில் யாரும் கைதாகவில்லை; காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா?

March 19, 2026 TheHindu 0

அவரது கண்​காணிப்​பில் காவல்​துறை இல்​லை. டிஜிபியை கூட நியமிக்க முடிய​வில்​லை. ஆட்சி மாற்​றம்​தான் இதற்கு முடி​வாக இருக்​கும். இவர் அவர் கூறி​னார். அப்போது பாஜக மாவட்ட தலை​வர்​கள் சரவண கிருஷ்ணன், சித்​ராங்​கதன் ஆகியோர் உடனிருந்​தனர்​. […]

நாதக ஆட்சி செயல்பாட்டு வரைவு: சீமான் இன்று வெளியிடுகிறார்

March 19, 2026 TheHindu 0

மற்ற கட்சிகளைப் போல் தேர்தல் வாக்குறுதிகளை வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆட்சி எப்படி அமையும் என்பதற்கான முழுமையான விவரங்களுடன் கூடிய ‘ஆட்சி செயல்பாட்டு வரைவாக’ வெளியிட இருக்கிறது நாதக. இதன் […]

பிஹார் சிறுமி பாலியல் வன்கொடுமை: அசாம் மாநில இளைஞர் கைது

March 19, 2026 TheHindu 0

அப்​போது, அங்கு பணி​யாற்றி வந்த அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த ரூபன் (19) என்​பவருடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. சமீபத்​தில், கொட்​டி​வாக்​கத்​தில் உள்ள தனது வீட்​டுக்கு சிறுமியை அழைத்​துச் சென்ற ரூபன், அவரை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக […]

‘ஜெயில்’ மாவட்ட சூரியக் கட்சி பஞ்சாயத்து

March 19, 2026 TheHindu 0

‘கார்த்திகை புள்ளி’ மீது கழகத்தினர் இப்படி ‘காண்டில்’ இருப்பது கழகத் தலைமைக்கும் தெரிந்து, “மொதல்ல கட்சிக்காரங்கள சரிபண்ற வழியப் பாருங்க” என அட்வைஸ் கொடுத்து அனுப்பியதாம். ஆனால், “மறுபடியும் இவரை நிறுத்துனா நாங்க வேலை […]

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

March 19, 2026 TheHindu 0

கடந்த 2024ம் ஆண்டை விட 2025ல் 28,322 குற்றங்கள் அதிகம் நடைபெற்றுள்ளன. கடந்தாண்டில் ஆபாச படங்கள் தொடர்பான புகார்கள் 37,743 பதிவாகியுள்ளன. பாலியலை தூண்டும் செயல்கள் தொடர்பாக 19,703 புகார்கள் வந்துள்ளன. பாலியல் வன்கொடுமை […]