திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதி விளக்கம்

March 18, 2026 TheHindu 0

அரசு தரப்பில், “அப்படியில்லை. நீங்கள் ஏன் இப்படி நினைக்கிறீர்கள்?” என்று வினவப்பட்டது. அதன்பின் நீதிபதி, “காவல் ஆணையர், காவல் துணை ஆணையர் ஏன் ஆஜராகவில்லை. அவர்களுக்கு விலக்கு அளிக்கவில்லை. தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்களா, […]

‘எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை!’ – விஜய் திட்டவட்டம்

March 18, 2026 TheHindu 0

சென்னை: “மதச்சார்பற்ற கொள்கையில் தவெக உறுதியாக உள்ளது. தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம்” என அக்கட்சியில் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ‘எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை’ என்பதை அவர் […]

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடைக்கால கேப்டனாக இஷான் கிஷன் அறிவிப்பு

March 18, 2026 TheHindu 0

இந்தச் சூழலில் சன்ரைசர்ஸ் அணியுடன் கம்மின்ஸ் இணையும் வரையில் இந்த சீசனில் அந்த அணியை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் கேப்டனாக வழிநடத்துகிறார். அந்த அணியின் துணை கேப்டனாக அபிஷேக் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். […]

தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை வேருடன் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

March 18, 2026 TheHindu 0

அரசுத் துறைகளுக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், விரைவுபடுத்தவும், கண்காணிக்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளடங்கிய பணிக்குழுக்கள் அமைக்க வேண்டும். அகற்றும் […]

“தேர்தலுக்குப் பிறகு கருவேலம் மரங்களை அகற்றும் பணியில் நேரடியாக ஈடுபடுவேன்!”

March 18, 2026 TheHindu 0

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணியில் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். இதை வழக்கறிஞர்கள் குழு கண்காணிக்க வேண்டும், […]

தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்க கட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

March 18, 2026 TheHindu 0

எனவே அனைத்து கட்சிகளும் தங்களது பலத்தை மக்கள் மன்றத்தில் தனித்தனியாக நிரூபிக்கும் வகையில் தேர்தலுக்கு முன்பாக எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கக் கூடாது என தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ கேள்விகளுக்கு முறையாக பதில் அளித்து இருக்கிறேன்

March 19, 2026 TheHindu 0

அதைத் தொடர்ந்​து, விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கரூரில் நடந்த துயரச் சம்​பவம் குறித்​து, சில கேள்வி​களை என்​னிடம் சிபிஐ அதி​காரி​கள் முன்​வைத்​தனர். அதற்கு முறையான பதிலை வழங்கி இருக்​கிறேன். குறிப்​பாக சாட்​சிகளின் […]

ரூ.42 கோடிக்கு ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

March 19, 2026 TheHindu 0

4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4 லட்சம் தேர்தல் பணியாளர்களை உள்ளடக்கிய பல்வேறு அலுவலர்களுக்கு விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டு […]

தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு ஆளுநர், முதல்வர் யுகாதி பண்டிகை வாழ்த்து

March 19, 2026 TheHindu 0

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: யுகாதி பண்டிகையை உவகையுடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள். தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: நாட்டில் பல்வேறு மொழி, […]

பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றால் முழு ஊதியத்துடன் 12 வாரம் பேறுகால விடுப்பு: தமிழக அரசு உத்தரவு

March 19, 2026 TheHindu 0

இந்த நிலையில், 3-வது குழந்தை பெறவும் பேறுகால விடுப்பு அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் அரசு ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் கடந்த ஜன.21-ம் தேதி பிறப்பித்த உத்தரவு […]