‘தவெக கட்சியினருக்கானது அல்ல ஸ்டாலின் விளக்கம்’ – திமுக பதில்

September 10, 2026 TheHindu 0

சென்னை: ‘ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு ஸ்டாலின் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல. அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாறக் கூடாது என்பதற்காகத்தான்’ […]

Insurance Policyholders Safety,இன்சூரன்ஸ் என்ற பெயரில் மோசடி: OTP, KYC விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – beware of fake websites operating under the name of bima bharosa big alert from irdai

September 10, 2026 Samayam Tamil 0

இன்சூரன்ஸ் விஷயத்தில் புகார் செய்வது, தகவல்களைப் பகிர்வது, லிங்க்குகளை கிளிக் செய்வது போன்றவற்றில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது. காப்பீடு விஷயத்தில் […]

பூனை குறுக்கே செல்வது, கண் துடிப்பது துரதிர்ஷ்டமா? இதற்கு உண்மை காரணம் தெரியுமா?

September 10, 2026 Samayam Tamil 0

உலகம் முழுவதும் பல்வேறு விதமான கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதே போல் சில மூட நம்பிக்கைகளும் தற்போதைய நவீன காலத்திலும் மக்களால் தீவிரமாக நம்பிக்கை வைத்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பல மூட நம்பிக்கைகள் என்ன […]

அக்டோபர் 3-ந்தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும்..!

September 10, 2026 DailyThanthi 0

நாகப்பட்டினம், அக்டோபர் 3-ந்தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று தஞ்சை மறை மாவட்ட ஆயர் அறிவித்துள்ளார். புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி […]

ரவி மோகனின் பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “கராத்தே பாபு” படக்குழு

September 10, 2026 DailyThanthi 0

நடிகர் ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கராத்தே பாபு’ படக்குழு திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, […]

கபில் தேவுடன் தேமுதிக எம்.பி. சுதீஷ் சந்திப்பு

September 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவருமான கபில் தேவுடன், தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே. சுதீஷ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தப் புகைப்படம் […]

ஆவணி மாத அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

September 10, 2026 DailyThanthi 0

ராமேசுவரம், தென்னகத்து காசியாக விளங்கும் ராமேசுவரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளியூர், வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் […]

பிரிக்ஸ் மாநாட்டுக்கு வரும் சீன அதிபருடன் இரு தரப்பு பேச்சு; மத்திய அரசு திட்டம்

September 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டு இடையே பிரதமர் மோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆகிய நாடுகள் […]

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிய உத்தரவு

September 10, 2026 Dinamalar 0

மதுரை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேரை கொலை வழக்குப்பதிவு செய்து காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. […]

இந்தியாவில் கூடிய விரைவில் விமான தயாரிப்பு; ரஷ்ய குழுக்கள் உடன் பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசு தகவல்

September 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: ரஷ்யா உடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் கூடிய விரைவில் விமான தயாரிப்பு பணிகளைத் துவங்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் […]

தொழிலதிபர் மர்ம கொலை: சிசிடிவி கண்காணிப்பால் ஆத்திரமடைந்து மருமகளே தீட்டிய சதித்திட்டம்

September 10, 2026 Maalaimalar 0

Summary மாமனாரை கொலை செய்வதற்காகத் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் கூலிப்படையாக ஷாலு அமர்த்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முன்னணி தொழிலதிபரான வினீத் மின்சா பகுதியில் உள்ள […]

“முதலில் ஆட்சியை ஒழுங்கா நடத்துங்க, அப்புறம் சட்டமன்றம் கட்டலாம்”

September 10, 2026 Nakkheeran 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். […]

உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் பிரதமர்; அதிரடி முடிவால் ஆச்சரியம்

September 10, 2026 Nakkheeran 0

உலகிலேயே அதிகப்படியான சம்பளம் வாங்கும் சிங்கப்பூர் பிரதமரின் ஊதியம்,  மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2.2 […]

அதிமுகவை அதிரவைத்த விஜய்.. ராஜினாமா செய்த முன்னாள் அதிமுக வேட்பாளர்களுக்கே மீண்டும் சீட்! இடைத்தேர்தலில் பரபரப்பு…

September 10, 2026 1newsnation 0

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இடைத்தேர்தல் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி தற்போதே சூடுபிடித்துள்ளது. மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக […]

பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா வரும் புதின்.. முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 3 ரஷிய ராணுவ விமானங்கள் வருகை

September 10, 2026 Maalaimalar 0

Summary அதிபர் புதின் வருகைக்கு முன்னதாக 3 ரஷிய ராணுவ விமானங்கள் இந்தியா வருகை தந்துள்ளன. இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 […]

பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை.. ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

September 10, 2026 Maalaimalar 0

Summary பாகிஸ்தானில் மருத்துவ கல்லூரிகளில் புதிதாக ஆப்கான் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்தும், ஏற்கனவே படித்து வரும் ஆப்கனிஸ்தான் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசு கறார் […]

மேற்கு வங்கம்: துர்கா பூஜை காலத்தில் அசைவ உணவு உண்பது தொடர்பாக தீரேந்திர சாஸ்திரியின் பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்?

September 10, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், @bageshwardham படக்குறிப்பு, ஹௌராவில் நடைபெற்ற ஹனுமந்த் கதா நிகழ்ச்சியில் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி பிரசுரிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் பாகேஷ்வர் பாபா என அழைக்கப்படும் இந்து […]

prahlada 9 ways to reach god இறைவனை அடைய என்ன செய்ய வேண்டும்? பிரகலாதன் சொன்ன 9 வழிகள்

September 10, 2026 Samayam Tamil 0

இறைவனை அடைய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்காக பல காலம் தவம் செய்ய வேண்டும். கடுமையான விரதம் இருக்க வேண்டும். அனைத்தையும் துறந்து காட்டிற்கு செல்ல வேண்டும் என நினைத்துக் […]

"எங்கள் கட்சியை வெற்றி பெற செய்தால் $5,000 தருகிறேன்" – அமெரிக்க மக்களுக்கு ட்ரம்ப் தூண்டில்!

September 10, 2026 Vikatan 0

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் காங்கிரஸ் தேர்தல் வரவுள்ளது. காங்கிரஸ் என்பது அமெரிக்காவின் நாடாளுமன்றம். இந்தத் தேர்தலை ‘மிட்-டேர்ம் தேர்தல்’ என்று கூறுவார்கள். பெரும்பான்மை வேண்டும் இதுவரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த […]

சென்னையில் இளைஞர் வெட்டிக் கொலை: இதுதான் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் அழகா? – அன்புமணி

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் கொலைகள் அதிகரித்து வருவது அச்சமும், கவலையும் அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்ற […]