விஜயை புகழ்ந்து முருகன் பாடல்.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் பாடகர் வேல்முருகன்

February 4, 2026 DailyThanthi 0

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், முருகன் பாடல், […]

இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்

February 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினத்தில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி […]

கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! – விஜய்யை சீண்டும் நாதக?

February 4, 2026 Vikatan 0

வேலுச்சாமிபுரத்தில் நடக்கும் நா.த.க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகனும் இடும்பாவனம் கார்த்திக்கும் உரையாற்றுகிறார்கள். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். […]

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

February 4, 2026 DailyThanthi 0

மதுரை, தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை மற்றும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குருவாயூர்-சென்னை […]

சென்னை: ஆர்.எஸ் எஸ்., முகாம் நடத்தியதற்காக, அங்கீகாரத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸை

February 4, 2026 Dinamalar 0

சென்னை: ஆர்.எஸ் எஸ்., முகாம் நடத்தியதற்காக, அங்கீகாரத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து, தனியார் பள்ளி தாக்கல் செய்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலுார் […]

வாஷிங்டன்: நாங்கள் அவர்களுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என அரபிக் கடலில் ஈரானின் ட்ரோனை சுட்டு

February 4, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: நாங்கள் அவர்களுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என அரபிக் கடலில் ஈரானின் ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிறகு அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். ஈரானின் தெற்கு கடற்ரையில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் […]

SIR : முதல்வராக அல்ல… 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா – வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்!

February 4, 2026 Vikatan 0

SIR வழக்கை வாதாடும் மம்தா; அவரது வழக்கின் சாராம்சம் என்ன? தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று – மேற்கு வங்கம். இந்தத் திருத்தத்திற்கு […]

Re Releases: 'இந்த மாதம் ரீ ரிலீஸ் மாதம்!'; வரிசைகட்டும் ரீ ரிலீஸ் படங்கள் – என்னென்ன தெரியுமா?

February 4, 2026 Vikatan 0

இந்தாண்டின் ரீ-ரிலீஸ் வெளியீடுகள் அஜித்தின் ‘மங்காத்தா’ படத்துடன் தொடங்கியது. கடந்த சில வருடங்களாக ரீ-ரிலீஸ் படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதற்கு உதாரணமாக “கில்லி’, ‘3’ போன்ற படங்களின் ரீ ரிலீஸை […]

தூய்மைக்காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ. 6 ஆயிரமாக உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளையும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் தூய்மைக்காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து வருகின்றனர். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்களுக்கு மாதம் ரூ. […]

அமெரிக்கா- வெனிசுலா இடையே மீண்டும் தூதரக உறவு

February 4, 2026 DailyThanthi 0

கராகஸ், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நீண்ட காலமாக அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அந்நாட்டின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். […]