துணை வேந்தர் நியமனம்: சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்டு

February 4, 2026 DailyThanthi 0

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரே நியமிக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மசோதாவிற்கு […]

பார்லிமென்ட் வளாகத்தில் மத்திய அமைச்சருடன் ராகுல் வாக்குவாதம்

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை, ‘துரோகி நண்பர்’ என காங்கிரஸ் எம்பி ராகுல், விமர்சித்தார். அதற்கு பதிலடியாக ராகுலை ‘ நாட்டின் எதிரி ‘ என மத்திய அமைச்சர் கூறிய வீடியோ […]

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி விலக்கப்பட்டது: விரைவில் அமைகிறது புதிய அரசு

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: மணிப்பூரில் புதிய அரசு பதவியேற்க ஏதுவாக,அங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக மெய்டி – கூகி பிரிவினர் இடையே கடந்த2023 மே […]

எப்படியும் தோற்கத்தான் போறோம் இவங்களுக்கு எதுக்கு நிதி? என மத்திய பாஜக அரசு நினைக்கிறது: முதல்-அமைச்சர் விமர்சனம்

February 4, 2026 DailyThanthi 0

திண்டுவனம், முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசியதாவது:- உங்கள் […]

எதிர்பாராத கூட்டணியை அமைக்கும் சசிகலா: ஆதரவாளர்களை களம் இறக்க திட்டம்

February 4, 2026 DailyThanthi 0

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி, நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடைய ஆதரவாளர்கள் அங்கு, “வருகிற தேர்தலில் உங்கள் […]

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 311 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

February 4, 2026 DailyThanthi 0

புலவாயோ, 16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று அரையிறுதிப் போட்டி புலவாயோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – […]

2.5 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்: மோசடியை தடுக்க நடவடிக்கை

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: நாடு முழுவதும் இறந்து போன 2.5 கோடிக்கும் மேற்பட்டவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டு உள்ளதாக அதனை நிர்வகிக்கும் யுஐடிஏஐ அமைப்பு கூறியுள்ளது. உலகளவில் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாக ஆதார் உள்ளது.நாடு முழுவதும் […]

சென்னை: வட இந்தியர்கள் மீது வெறுப்புணர்வுடன் பேசிய திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை வன்மையாக

February 4, 2026 Dinamalar 0

சென்னை: வட இந்தியர்கள் மீது வெறுப்புணர்வுடன் பேசிய திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். அவரது அறிக்கை: திமுக ஆட்சியில் ஏற்கனவே வட […]

மும்பை: மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக சுனேத்ரா பவார் நியமிக்கப்பட்டதற்கு சரத் பவார் மகிழ்ச்சி

February 4, 2026 Dinamalar 0

மும்பை: மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக சுனேத்ரா பவார் நியமிக்கப்பட்டதற்கு சரத் பவார் மகிழ்ச்சி தெரிவித்தார். இது குறித்து நிருபர்களிடம் சரத் பவார் கூறியதாவது: பாராமதியில் பவார் குடும்பத்தினரால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனமான வித்யா பிரதிஷ்டான் […]

`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' – எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்

February 4, 2026 Vikatan 0

எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய […]