15 நாட்களில் 807 பேர், நாள் ஒன்றுக்கு 54 பேர் மாயம்; தலைநகர் டில்லியில் திடுக்கிட வைக்கும் சம்பவங்கள்
புதுடில்லி: புதுடில்லியில் ஜனவரியின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். சராசரியாக கணக்கிட்டால் நாள் ஒன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளனர். 2026ம் ஆண்டு தொடங்கி […]
