“நீங்கள் இல்லாமல் நான் இல்லை''.. நடிகர் சிம்புவின் நெகிழ்ச்சி பதிவு

February 4, 2026 DailyThanthi 0

திரையுலகில் சிறுவயது முதலே நுழைந்து, பல ஏற்றத் தாழ்வுகளை கடந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. நேற்று அவர் தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு […]

திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!

February 4, 2026 Vikatan 0

இந்த சமுதாயக் கூடமானது நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் இருக்கிறது. முன்பு இக்கூடமானது தாலுகா அலுவலகமாகவும், விடுதியாகவும் பயன்பட்டுக் கொண்டிருந்தது. திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த […]

ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 4 பேர் கைது

February 4, 2026 DailyThanthi 0

ஈரோடு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வங்காளதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையையில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. […]

2 பாகங்களாக உருவாகிறதா ’வாரணாசி’ ? – எஸ்.எஸ்.ராஜமவுலி பதில்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது புதிய படமான ‘வாரணாசி’யின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் மகேஷ் பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் பிரியங்கா சோப்ரா […]

வாழ்க்கையை பறித்த வீடியோ கேம்; 9வது மாடியில் இருந்து சகோதரிகள் 3 பேர் குதித்து தற்கொலை

February 4, 2026 Dinamalar 0

காசியாபாத்: உத்தரபிரதேசத்தில் வீடியோ கேம் விளையாட பெற்றோர் தடை போட்டதால் ஏற்பட்ட விரக்தியில், சகோதரிகள் 3 பேர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்த […]

`மனசு பதறுகிறது; காவல்துறைக்குப் பாடம் புகட்டுவோம்' – அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் நீதிபதி!

February 4, 2026 Vikatan 0

‘ யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது. ஒன்றுமில்லா விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்குப் பாடம் புகட்டுவோம்’ – நீதிபதி. திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, […]

அஜித்குமார் மரணம்: ஒன்றுமே இல்லாத வழக்கில் கொலை; மனம் பதறுகிறது – நீதிபதி வேதனை

February 4, 2026 DailyThanthi 0

மதுரை, சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27-ல் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 5 காவலர்களும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் […]

காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது: கனிமொழி எம்.பி.

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த இந்தக் […]

வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு தங்கம் வரி இல்லாமல் கொண்டு வரலாம்? புதிய விதிகள் அமல்

February 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் இந்திய குடிமக்கள் விமானங்களிலோ, கப்பல்களிலோ விலைமதிப்புமிக்க பொருட்களை எடுத்து வந்தால் அதற்கு சுங்க வரி செலுத்துவது கட்டாயம் ஆகும். எனினும், குறிப்பிட்ட அளவு மதிப்பு வரையிலான […]