Madhavan: "நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்!" – நடிகர் மாதவன்

February 3, 2026 Vikatan 0

2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்திருந்தார் மாதவன். நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே […]

பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள்….திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை வியாசர்பாடியில் அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.ஒரு ஆட்சியாளராக பொம்மை […]

அதிக கிராமி விருதுகளை வென்று சாதனை படைத்த கென்ட்ரிக்

February 3, 2026 DailyThanthi 0

சர்வதேச இசை உலகின் உயரிய விருதாக கிராமி விருதுகள் கருதப் படுகின்றன. லாஸ் ஏஞ்சலீஸில் 68-ஆவது கிராமி விருது விழா நிகழ்வுகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நள்ளிரவு நடைபெற்றன. அமெரிக்க பாப் இசைக் […]

எனது ஜனநாயக உரிமை பறிப்பு: சபாநாயகரிடம் ராகுல் புகார்

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”லோக்சபாவில் பேசுவதற்கான எனது ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது,” என சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார். லோக்சபாவில் சீன ஊடுருவல் குறித்து ராகுல் பேச முயற்சித்தார். இதனால் அமளி […]

'நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக' – தான் பேசுவதை தடுத்ததற்கு ராகுல் காந்தி கண்டன கடிதம்

February 3, 2026 Vikatan 0

நாடாளுமன்றத்தில் தான் பேசுவதைத் தடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓம் பிர்லாவிற்கு ராகுல் காந்தி கடிதம் நேற்று, முன்னாள் ராணுவத் தளபதி நரவானே தனது “ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ புத்தகத்தில் எழுதியிருந்த வரிகளை நாடாளுமன்றத்தில் […]

மக்களவையில் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

February 3, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீது நேற்று பேசிய ராகுல் காந்தி, “சீனாவின் ஆக்கிரமிப்பு” முயற்சிகளைப் பற்றி பேசினார். இதற்கு ஆதாரமாக […]

விஷாலுக்கு மேலும் கால அவகாசம் வழங்கலாமா? லைகா நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கினார். அந்த கடனை லைகா நிறுவனம் அடைத்தது. […]

ஆஸி.யில் காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் மஹாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மெல்போர்னில் ரோவில் பகுதியில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை உள்ளது. இந்த சிலையை சேதப்படுத்திய அடையாளம் தெரியாதவர்கள், […]

திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்- டிடிவி தினகரன்

February 3, 2026 DailyThanthi 0

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: – “திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும். அதிமுக தலைவர்களான எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் ரோல் […]

3வது டி20: இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

February 3, 2026 DailyThanthi 0

பல்லேகலே, இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.இரு அணிகளுக்கும் இடையேயான 2 டி20 […]