கன்னி: கண்டகச் சனி – `பதற்றம் வேண்டாம், ஆனால் கவனம்' ஏன்? | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
உங்களுக்கு, வாக்கியப்படி மார்ச்-6 அன்று நிகழவுள்ள சனிப் பெயர்ச்சியில் ராசிக்கு 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாகப் பலன் தரப் போகிறார் சனி பகவான். அதனால் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன… ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த […]
