‘பஞ்ச பரிவர்த்தன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’

September 13, 2026 TheHindu 0

சென்னை: குடும்ப ஒற்​றுமை, சமூக நல்​லிணக்​கம் உள்பட பஞ்ச பரிவர்த்​தன் மூலம் சமூக மாற்​றத்தை ஏற்​படுத்த வேண்​டும் என ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் தமிழ்​நாடு- கேரளா பொறுப்​பாளர் பா.பிர​காஷ் பொது​மக்​களுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளார். சென்னை தி.நகரில் […]

தவெகவிற்கு 2 தொகுதி இடைத்தேர்தல் ஏன் முக்கியம்? டார்கெட் 110- முதல்வர் விஜய் கூட்டணி கணக்கு – tamil nadu cm vijay targets 110 with madurantakam dharapuram bypoll results for next 5 years

September 13, 2026 Samayam Tamil 0

ஆட்சியை தக்க வைக்க தனிப்பெரும்பான்மை பெறும் நோக்கில் வருகின்ற இடைத்தேர்தலை தவெக பெரிதும் நம்பி கொண்டிருக்கிறது. தொடக்கத்திலேயே வெற்றி பெற்றுவிட்டால் அது தரும் நம்பிக்கை எஞ்சிய தேர்தல்கள் மற்றும் ஆட்சியை நம்பிக்கையுடன் கடக்க உதவும் […]

அரும்பாக்கத்தில் சென்னை மெட்ரோவின் பிரம்மாண்ட 7 மாடி வணிக வளாகம்: புதிய திட்டம் தயார்

September 13, 2026 ietamil 0

சென்னை நகர மக்களின் அன்றாடப் பயணத்தில் மெட்ரோ ரயில் சேவை மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில், பயணிகள் போக்குவரத்தை தாண்டி, தனது வருவாயை உயர்த்தவும், பொதுமக்களுக்கான வணிக வாய்ப்புகளைப் பெருக்கவும் சென்னை மெட்ரோ […]

சிவபெருமானின் 19 அவதாரங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? சிலிர்ப்பூட்டும் வரலாறுகள்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 13, 2026 1newsnation 0

சிவபெருமான், உலக உயிர்களை தீமைகளிலிருந்து காக்கவும், அறநெறியை நிலைநாட்டவும் எடுத்த 19 அவதாரங்கள் ஆன்மீகத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. சனியின் தோஷத்தை விலக்கத் தோன்றிய பிப்லாட், தன் வாகனமான நந்திகளின் காவலனாக திகழும் […]

தமிழகத்தில் திடீர் மின்வெட்டு ஏன்? அடிக்கடி பவர் கட் ஏற்படுவது ஏன்? உண்மையான பின்னணி என்ன?

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்துப் பல மாவட்டங்களில் அண்மைக்காலமாக அறிவிக்கப்படாத ஒரு மணி நேர மின்வெட்டு ஏற்படுவது பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக கோடை காலத்தில் மட்டுமே நிலவும் மின் பற்றாக்குறை, இந்த […]

காணொளி: கேரளாவின் ‘லாமின் யமால்’ – யார் இந்த சிறுவன்?

September 13, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, கேரளாவின் ‘லாமின் யமால்’ – யார் இந்த சிறுவன்? காணொளி: கேரளாவின் ‘லாமின் யமால்’ – யார் இந்த சிறுவன்? பிரசுரிக்கப்பட்டது 2 செப்டெம்பர் 2026 கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் […]

சென்னை – மாமல்​லபுரம் – கடலுார், திண்​டிவனம் – திரு​வண்​ணா​மலை.. 4 ரயில் பாதைகளுக்கு எவ்வளவு தொகை

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்​தில் நடை​பெறும் 10 புதிய ரயில் பாதை திட்​டங்​களில், 4 திட்​டங்​களுக்கு தலா ஒரு ரூபாய் மட்​டுமே ஒதுக்கி இருக்கிறது மத்திய அரசு . திண்​டிவனம் – செஞ்​சி- திரு​வண்​ணா​மலை (70 கி.மீ.) […]

ராஷ்டிரபதி பவன் முதல் பிரிக்ஸ் பஜார் ‘ஷாப்பிங்’ வரை; ஈரான் அதிபர் பெஸெஷ்கியான், அவரது மகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

September 13, 2026 ietamil 0

எழுதியவர்: திவ்யா ஏ இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவன் முதல் ‘பிரிக்ஸ் பஜார்’ (BRICS Bazaar) வர்த்தகக் கண்காட்சி வரை, டெல்லிக்கு வருகை தந்த ஈரானிய அதிபர் மசூத் பெஸெஷ்கியான் […]

“புதிய தலைமைச் செயலக திட்டத்தை கைவிடாவிட்டால் மீனவ மக்களை திரட்டி போராட்டம்” – சீமான் எச்சரிக்கை!

September 13, 2026 Oneindia 0

சென்னை: பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைக்​கும் திட்​டத்தை அரசு கைவி​டா​விட்​டால் மீனவ மக்​களை திரட்டி நாம் தமி​ழர் கட்சி போராட்​டத்தை முன்​னெடுக்​கும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். தமிழகத்தில் […]

திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடும் கண்டனம்: ஆபாசப் பேச்சுகளுக்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள்! – minister ctr nirmalkumar strongly condemns dmk obscene language

September 13, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியலில் அண்மைக் காலமாக அரசியல் தலைவர்களிடையேயான விமர்சனங்களும், அதைத் தொடர்ந்து நடைபெறும் கண்டனப் போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து, […]

கையெடுத்து கும்பிட்ட அஜித், ஓடி வந்து கட்டிப்பிடித்த முதல்வர் விஜய்: தளபதிக்கு காத்திருந்த சர்பிரைஸ்

September 13, 2026 Samayam Tamil 0

ரேஸ் பார்த்த விஜய் : லண்டனில் நடந்து வரும் மிஷலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார் அஜித் குமார். அரசு வேலை காரணமாக லண்டன் […]

குழந்தைகளுக்கு No சொல்ல கற்றுக் கொடுங்க! No சொன்னால் தான் ஹீரோ! செளமியா அன்புமணி அட்வைஸ்!

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோர் சதவீதம் 9 ல் இருந்து தற்போது 12 ஆக அதிகரித்துள்ளது. இது மக்கள் தொகையில் சுமார் 50 லட்சம் எனவும், குழந்தைகளுக்கு No சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும். […]

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" – தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

September 13, 2026 Vikatan 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் திமுகவினர் பல்வேறு இடங்களில் நேற்று […]

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு; மருத்துவர்கள் அறிவுறுத்தல்

September 13, 2026 DailyThanthi 0

சென்னை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் சமீப நாட்களாக காய்ச்சல் பாதிப்புகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கடந்த ஆகஸ்டு […]

மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் திடீர் ராஜினாமா? அபிஜித் தீப்கேவின் போஸ்ட்டால் வெடித்த விவாதம்

September 13, 2026 Oneindia 0

போபால்: மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்து, நான் சரியாக பணியாற்றாததால், என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. மத்திய […]

தென்காசி: ஆற்றில் கவிழ்ந்த அரசு பஸ்; 17 பேர் காயம்

September 13, 2026 Dinamalar 0

தென்காசி: தென்காசியில் அரசு பஸ், ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பயணிகள் காயமடைந்தனர். தென்காசியில் இருந்து, 32 பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பஸ், வேட்டைக்காரன் குளம் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து, […]

பிரிக்ஸ் உச்சி மாநாடு: 2வது நாள் நிகழ்ச்சி தொடங்கியது

September 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா தலைமை பொறுப்பில் புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2-வது நாள் மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சிகள் இன்று (செப். 13) தொடங்கியது. பாரத் […]

இந்தோனேஷியாவில் நடுக்கடலில் 240 பயணிகளுடன் மாயமான கப்பல்; தீவிர தேடுதல் வேட்டை

September 13, 2026 Dinamalar 0

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் ஜாவா கடல் பகுதியில் 240 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல், மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான கப்பலையும், அதில் இருந்த பயணிகளையும் மீட்க கடலோர காவல்படை […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற நீல் ஸ்கப்ஸ்கி ஜோடி

September 13, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையரில் பிரிட்டிஷின் நீல் ஸ்கப்ஸ்கி-அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து […]

அரசியல் மேடைகளில் தடம் புரழும் பேச்சுக்கள்: ‘நாவடக்கம்’ குறித்து கனிமொழி எம்.பி. சுட்டிக்காட்டிய திருக்குறள்! – mp kanimozhi reflections and the political discourse through thirukkural

September 13, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் களத்தில் அண்மைக் காலமாக அரசியல் தலைவர்கள், மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் எல்லை மீறிய சொற்களையும் தனிநபர் அவதூறுகளையும் வெளிப்படையாகப் பேசி வருவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், திமுக துணைப் […]