தூத்துக்குடி: தூத்துக்குடியில் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்

March 19, 2026 Dinamalar 0

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டது குறித்து எஸ்பி மதன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தூத்துக்குடி […]

கொழும்பு: ஏர்பஸ் ஊழல் வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு ரூ.6 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக

March 19, 2026 Dinamalar 0

கொழும்பு: ஏர்பஸ் ஊழல் வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு ரூ.6 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபராக மஹிந்த ராஜபக்சே இருந்த போது, ஏர்பஸ் விமான […]

புதுடில்லி: நாட்டில் காஸ் சிலிண்டரின் விநியோகம் சீராக இருப்பதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய

March 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: நாட்டில் காஸ் சிலிண்டரின் விநியோகம் சீராக இருப்பதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சாபஹார் துறைமுகத்திற்கான நிபந்தனையுடன் […]

விருதுநகர்: விருதுநகர் காரியாபட்டி அருகே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் தமிழக அமைச்சர் தங்கம்

March 19, 2026 Dinamalar 0

விருதுநகர்: விருதுநகர் காரியாபட்டி அருகே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கார்களில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையிட்டனர்.திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி ஆவியூர் போலீஸ் சோதனை சாவடியில் […]

நெல்லை: 'ஏற்கனவே மூதாட்டியை வன்கொடுமை செய்து ஆயுள்தண்டனை பெற்ற சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளி,

March 19, 2026 Dinamalar 0

நெல்லை: ‘ஏற்கனவே மூதாட்டியை வன்கொடுமை செய்து ஆயுள்தண்டனை பெற்ற சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளி, விளாத்திகுளத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது, முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக்கு வெட்கக்கேடு?,’ என்று பாஜ மாநில தலைவர் […]

சென்னை: ''விஜய் அரசியல் தலைவராக வருவார் என்ற நம்பிக்கை போய்விட்டது. அதனால்தான், அந்த கட்சியிலிருந்து வெளியே

March 19, 2026 Dinamalar 0

சென்னை: ”விஜய் அரசியல் தலைவராக வருவார் என்ற நம்பிக்கை போய்விட்டது. அதனால்தான், அந்த கட்சியிலிருந்து வெளியே வந்தேன். த.வெ.க.,வில் பெண்களுக்கு அவமரியாதை தொடர்கிறது” என, தி.மு.க.,வில் இணைந்த, நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார். ‘அண்ணாத்த’, […]

வாஷிங்டன்: “ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர காலக்கெடு இல்லை. ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள்

March 19, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: “ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர காலக்கெடு இல்லை. ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் துல்லியமானது” என பென்டகன் தெரிவித்துள்ளது. இது குறித்து, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் […]

புதுடில்லி: பாகிஸ்தான் ரகசியமாக அணுஆயுதங்களை பரப்பிய வரலாறு கொண்ட நாடு, என மத்திய வெளியுறவு அமைச்சகம்

March 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: பாகிஸ்தான் ரகசியமாக அணுஆயுதங்களை பரப்பிய வரலாறு கொண்ட நாடு, என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு உள்ள அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையை அமெரிக்க செனட் சபையில் அந்நாட்டு உளவுத்துறை சமர்பித்தது. அப்பிரிவின் […]

சென்னை: தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சி

March 19, 2026 Dinamalar 0

சென்னை: தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தமிழகம், புதுச்சேரியுடன் சேர்த்து இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை, ஒதுக்குமாறு கேட்டதாக, தகவல் வெளியாகி […]

 ஈரானின் எரிவாயு தளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

March 19, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: “இஸ்ரேல் இனி ஈரானை தாக்காது; ஆனால், கத்தார் மீது மீண்டும் ஈரான் கை வைத்தால், ஈரானின் ஒட்டுமொத்த எரிவாயு தளங்களையும் அமெரிக்கா தரைமட்டமாக்கும்,” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். மேற்காசிய […]