ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங் உடான் குட்டிகள் மீட்பு; வனத்துறை விசாரணை

September 9, 2026 Dinamalar 0

புவனேஸ்வர்: ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங் உடான் குட்டிகள் வனத்துறை அதிகாரிகள் வழக்கமான ரோந்து பணியின் போது மீட்கப்பட்டு உள்ளன; இந்தப் பூர்வீகமற்ற இனம் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து […]

மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: 2 தொகுதி மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

September 9, 2026 Maalaimalar 0

Summary மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது குறித்து 2 தொகுதி மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ராஜினாமா மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற […]

“3.25 லட்சம் பேர் உயிரிழப்பு; புகைத் தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்” – அன்புமணி

September 9, 2026 TheHindu 0

சென்னை: “பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். […]

இடைத்தேர்தலுக்காக அதிமுக வகுக்கும் வியூகம்: ஆதரவு திரட்டும் பணிகள் துவக்கம் – aiadmk leaders met puthiya needhi katchi ac shanmugam regarding upcoming by election

September 9, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலுக்கான வேலைகளை தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசியல் களத்தில் மீண்டும் தேர்தல் திருவிழா என்பது ஆரம்பித்துள்ளது. மதுராந்தகம், […]

தள்ளிப்போகும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; அமைச்சர் அருண்ராஜ் தகவல்!

September 9, 2026 Nakkheeran 0

அரசு மருத்துவமனை மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராமில் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதி […]

பல தசாப்தங்களுக்கு பிறகு தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மாற்றம்!

September 9, 2026 Nakkheeran 0

இந்திய அரசு சார்பில் திரைத்துறை கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். 1954ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. முழு நீளத் திரைப்படங்கள் மற்றும் புனைவல்லாத திரைப்படங்கள் […]

மின்சாரக் கொள்முதல், நிலக்கரி நிர்வாகக் குளறுபடி; டான்ஜெட்கோவிற்கு ரூ.9,500 கோடி இழப்பு: சி.ஏ.ஜி அறிக்கை தாக்கல்

September 9, 2026 ietamil 0

தமிழ்நாட்டின் முக்கியப் பொதுத்துறை நிறுவனமான டான்ஜெட்கோ (Tangedco), அனல் மின் நிலையப் பராமரிப்புத் தாமதம், நிலக்கரி கொள்முதல் குளறுபடிகள் மற்றும் திட்டங்களை முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகச் சுமார் ரூ.9,500 கோடி வரை தவிர்க்கக்கூடிய […]

விமானப் போக்குவரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு!.. 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; பயணிகள் அவதி..

September 9, 2026 1newsnation 0

இங்கிலாந்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. லண்டன் ஹீத்ரோ, கேட்விக், மான்செஸ்டர், ஸ்டான்ஸ்டெட் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் […]

#BREAKING: இடைத்தேர்தலில் திமுக போட்டி.! மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு.!

September 9, 2026 kalkionline 0

தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. […]

டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தற்கொலை

September 9, 2026 Maalaimalar 0

முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய டெல்லியின் முன்னாள் தலைமை செயலாளர் ராகேஷ் மேத்தா, நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1975-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான […]

பிரபலங்கள் வெளியிட்ட 'ஹோப்' குறும்படத்தின் டிரெய்லர்: உலகத் தரத்தில் ஆந்தாலஜி திரைப்படமாக மாறுகிறது!

September 9, 2026 Maalaimalar 0

Summary திரைப்பட பட்ஜெட்டில், படைப்பாக்கத்தில் எந்தவொரு சமரசமும் இன்றி உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஹோப்’ என்ற 30 நிமிட குறும்படத்தின் முதல் பார்வை மற்றும் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரபலங்கள் […]

ஒடிசாவில் 5 ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு

September 9, 2026 TheHindu 0

பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்​டத்​தில் உள்ள கிராமம் ஒன்​றின் வனப்​பகு​தி​யில் நேற்று அதி​காலை 5 சிறிய ஒராங்குட்டான் குட்​டிகள் உலா வந்த அரி​தான காட்சி உள்​ளூர் மக்களை வியப்​பில் ஆழ்த்​தி​யுள்​ளது. இதையடுத்​து, அந்த […]

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1000 குறைந்தது: ஒரு வாரமாக வெள்ளி மாற்றமின்றி விற்பனை

September 9, 2026 TheHindu 0

சென்னை: தங்கம் விலை இன்று (செப்.9) பவுனுக்கு ரூ.1000 குறைந்தது. ஆனால் வெள்ளி விலையில் ஒரு வாரமாக எவ்வித மாற்றமும் இல்லை. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க […]

தங்கம் வாங்க போறவங்களுக்கு குட் நீயூஸ்…..அதிரடியாக கு…

September 9, 2026 kumudam 0

உலகளாவிய சூழலில் நிலவும் போர்ப் பதற்றங்கள் காரணமாகப் பல்வேறு நாடுகள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த […]

விஜய் தலைமையில் இன்று தவெக கூட்டணி கூட்டம்.. அப்செட்டான வைகோ? ஒருங்கிணைப்பாளர் பதவி யாருக்கு? – tvk alliance meeting under vijay today is vaiko unhappy who will be coordinator

September 9, 2026 Samayam Tamil 0

சென்னை பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் அரசியல் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசியல் களத்தில் கூட்டணி கணக்குகள் தீவிரமாகி […]

IND vs WI ODI – இந்திய அணி அறிவிப்பு? க்ருணால் உட்பட, புறக்கணிக்கப்பட்ட 4 பேருக்கு வாய்ப்பு – india team likely squad for west indies odi series 2026

September 9, 2026 Samayam Tamil 0

இந்தியா வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடருக்கான முதல் போட்டி, வரும் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 30, […]

Sigma: "நான் முதலில் தியேட்டரில் பார்த்த படம்…" – ஜேசன் சஞ்சய் சொன்னதும் அதிர்ந்த அரங்கம்

September 9, 2026 Vikatan 0

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் என்பதால் […]

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து 11-ந்தேதி வரை ரத்து

September 9, 2026 DailyThanthi 0

நாகை, நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறை […]

திருமணம் செய்துகொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் – திவ்யா ஸ்பந்தனா

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, திருமணம் செய்துகொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே மிகவும் முக்கியம் என்றும் நடிகை திவ்யா ஸ்பந்தனா கூறியுள்ளார். ‘சான்டல்வுட் குயின்’ – நடிகை திவ்யா தமிழில் வெங்கடேஷ் இயக்கத்தில் […]

இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் துவங்கியது

September 9, 2026 Dinamalar 0

சென்னை: காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. தமிழகத்தில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற […]