புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
நமது நிருபர் புதுச்சேரியில் 10 தொகுதிகளில் பாஜ போட்டியிட உள்ள நிலையில், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி நடக்க உள்ளது. தே.ஜ., […]
