நஹித் ராணாவுக்கு பிக் பாஷ் லீக்கில் விளையாட அனுமதி கிடைப்பதில் சந்தேகம்
டாக்கா, வங்காள தேசத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணாவை வரும் பிக் பாஷ் லீக் தொடரில் பார்க்கும் வாய்ப்பு தற்போது குறைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தத் தொடரில் அவரை ஒப்பந்தம் செய்ய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் மெல்போர்னைச் […]
