பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகின்றன; பார்லிமென்ட் நிலைக்குழு பாராட்டு
– நமது சிறப்பு நிருபர் – தோல் தொழில்துறையில் முன்மாதிரியாக விளங்கும் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சிறப்பாக செயல்படுவதாக, பார்லிமென்ட் நிலைக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது. முன்மாதிரி […]
