உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 2 பேர் பலி

September 8, 2026 DailyThanthi 0

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் – ரஷியார் போர் உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் […]

தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் இருந்து குஜராத்துக்கு மாற்றம்

September 8, 2026 DailyThanthi 0

72வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லிக்கு பதிலாக குஜராத்தில் நடைபெற உள்ளது. 72வது தேசிய திரைப்பட விருதுகள் இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ […]

அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் அசல் கோப்புகள் மாயமான விவகாரம்; விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

September 8, 2026 Dinamalar 0

சென்னை: ‘அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்த நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அசல் கோப்புகள் காணாமல் போனது குறித்தும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்தும், கோவை மாவட்ட கலெக்டர் முழுமையான விசாரணை நடத்த […]

திறந்தவெளி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை முக்கியம்: தவெக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்

September 8, 2026 Dinamalar 0

சென்னை; வெற்று விளம்பரங்களை விட, விளைவித்த நெற்பயிர்கள் முக்கியமானவை. திறந்த வெளி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை அவசியம் என்பதை தவெக அரசு உணரவேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி […]

பிரதமர் மோடியை அவமதித்து இணையத்தில் பதிவு; பெண் ஏ.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

September 8, 2026 Dinamalar 0

நமது நிருபர் பிரதமர் மோடி, மத்திய அரசை அவமதிக்கும் வகையில் விமர்சித்து ‘பேஸ் புக்’ க்கில் பதிவிட்ட இடுக்கி குற்றப்பிரிவு ஏ.எஸ்.ஐ., சஜிதா ‘சஸ்பெண்ட் ‘ செய்யப்பட்டார். இவர், பிரதமர், மத்திய அரசு மட்டுமின்றி […]

பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் போலி அடையாள அட்டை, துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது!

September 8, 2026 Maalaimalar 0

Summary பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள நீதா முகேஷ் […]

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ செப்.11-ல் ஓடிடியில் ரிலீஸ்

September 8, 2026 TheHindu 0

சூர்யா – மமிதா பைஜு நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் செப்டம்பர் 11-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது குறித்து நெட்ஃபிளிக்ஸ் சவுத் அதன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள தகவலில், […]

முதல்வர் விஜய்யின் சைகையால் வெடித்த சர்ச்சை.. திமுக எடுத்த அதிரடி முடிவு: சபாநாயகரிடம் புகார் – dmk files breach of privilege complaint with the speaker against cm joseph vijay

September 8, 2026 Samayam Tamil 0

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்றைய தினம் பதிலுரையின் போது முதல்வர் ஜோசப் விஜய் பேசியுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை உருவ கேலி செய்யும் விதமாக அவர் […]

த.வெ.க. ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க முஸ்லிம் லீக்கிற்கு அழைப்பு!

September 8, 2026 Nakkheeran 0

பரபரப்பான அரசியல் சூழலில் த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் நாளை (09.09.2026) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து இக்கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை த.வெ.க. […]

ஈரானின் வரைபடத்தில் ட்ரம்ப்பின் முகம்; உலக அரசியலில் மீண்டும் பதற்றம்?

September 8, 2026 Nakkheeran 0

கடந்த பிப்ரவரி முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதில், இரு தரப்பிற்கும் இடையே வான் வழி தாக்குதல் என்பது மிக முக்கிய ஒன்றாகப்  பார்க்கப்படுகிறது. இருதரப்பிற்கும் இடையிலான […]

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: களமிறங்குகிறதா தி.மு.க? நாளை ஸ்டாலின் ஆலோசனை

September 8, 2026 ietamil 0

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள ஏழு காலியிடங்களில் இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை […]

சட்டசபையில் நான் செய்தது..!! சர்ச்சைக்குள் முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்..!! பரபரப்பு அறிக்கை..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 8, 2026 1newsnation 0

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின்போது தான் வெளிப்படுத்திய உடல்மொழி முற்றிலும் எதேச்சையானது என்றும், எந்தவொரு தனிநபரின் மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். தமிழக […]

நகர்ப்புற போக்குவரத்தில் புதிய மைல்கல்: மெட்ரோ ரெயில் சேவையில் அமெரிக்காவை முந்தி உலகளவில் 2-வது இடத்தை பிடிக்கும் இந்தியா

September 8, 2026 Maalaimalar 0

Summary கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பொது போக்குவரத்துத் துறை மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு […]

விஜய் – திமுக: சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் என்ன உள்ளது? ஒரு வரலாற்றுப் பார்வை

September 8, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், TNDIPR படக்குறிப்பு, முதலமைச்சர் விஜய் திமுக மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். கட்டுரை தகவல் முதலமைச்சர் விஜய் திங்கள்கிழமை (செப்டம்பர் 7) சட்டப்பேரவையில் பேசியதன் மூலம் 1970களில் இருந்து இன்று வரை […]

மும்பையில் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு; அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்த நபர் துப்பாக்கியுடன் கைது

September 8, 2026 ietamil 0

எழுதியவர்: Manish Kumar Pathak மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் (BKC) உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC), பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருந்த நிகழ்வுக்கு முன்னதாக நடைபெற்ற பாதுகாப்பு சோதனையின் போது, பிரதமர் […]

ரேவதியின் உறவே வேண்டாம்; அதிரடி முடிவு எடுத்த சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன?

September 8, 2026 ietamil 0

மகாவை கைது செய்ய வந்த போலீஸ்… திவ்யாவின் உயிரைக் காப்பாற்ற போராடும் திரு! – திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட் திருமாங்கல்யம் சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நேற்று ஒளிபரப்பான எபிசோடில் […]

கள்ளச்சாராய மரணம்: கள் விற்பனைக்கு அனுமதி வழங்க அரசுக்கு கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை – kallakurichi illicit liquor death justice gokuldas commission recommends to the tamil nadu govt

September 8, 2026 Samayam Tamil 0

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் அச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு நீதிபதி கோகுல்தாஸ், அரசு கள் இறக்க, விற்க அனுமதி வழங்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த […]

miraculous god statues அறிவியலுக்கு அப்பாற்பட்ட 4 தெய்வீக சிலைகள் உள்ள கோவில்கள் பற்றி தெரியுமா?

September 8, 2026 Samayam Tamil 0

நவீன கால அறிவியலுக்கு சவால்விடும் வகையிலும், மனித ஆற்றல்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் மிகுந்த பல ஆச்சரியங்கள், விடை காண முடியாத அதிசய நிகழ்வுகள் இன்றும் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. இறைவனின் ஆற்றல், மனிதனாலும் […]

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

September 8, 2026 Vikatan 0

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக […]

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ – கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

September 8, 2026 Vikatan 0

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம் கிராமத்தை மயானக்காடாக்கிவிட்டது. ஆண்கள், […]