நாமக்கல்: கழிவுநீர் தொட்டியில் தவறிவிழுந்து சிறுவர்கள் பலி
நாமக்கல், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் வடமாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 33), பிரதோஷ் (31) ஆகியோர் குடும்பத்துடன் தங்கி தொழிலாளிகளாக வேலை செய்து […]
