வந்த 2-வது நாளே இப்படியா? பிக்பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம்; தலையில் அடித்துக் கொண்ட வியூவர்ஸ்

September 8, 2026 ietamil 0

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் செப்டம்பர் 6-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் […]

சபாநாயகரின் உத்தரவை அடுத்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்-அவையில் கடும் அமளி! – speaker jcd prabhakar order leads to dmk members eviction turmoil in the assembly

September 8, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர்களில் மக்கள் நலன் சார்ந்த விவாதங்கள் எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவிற்கு அரசியல் கட்சிகளுக்கிடையிலான காரசாரமான விவாதங்களும், எதிர்ப்புகளும் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அவ்வாறு ஜனநாயகத்தின் உயரிய தளமான சட்டமன்றத்தில், அவையின் […]

Gold Rate Today: இன்று நகை வாங்கலாமா, வேண்டாமா? விலை எப்படி இருக்குனு பாருங்க – hike in gold rate today in chennai tamil nadu india sep 8th 2026

September 8, 2026 Samayam Tamil 0

ஆபரணத் தங்கத்தின் விலை தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 8) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 14,270 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,14,160 ரூபாய்க்கு விற்பனை […]

அக்டோபர் 3ஆம் தேதியில், 2 நாடுகளில் விளையாடப் போகும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி – in upcoming october 3 two different indian men cricket matches in t20 countries

September 8, 2026 Samayam Tamil 0

ஜப்பானில் நடைபெறும் ஏசியன் கேம்ஸ் தொடருக்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மகளிர் அணி, செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் பங்கேற்க உள்ளது. பிறகு, செப்டம்பர் 20ஆம் தேதி அரையிறுதியும், 22ஆம் […]

அடுத்தடுத்து குவியும் புகார்கள்… ஜெகதீஸ்வரின் அமைச்சர…

September 8, 2026 kumudam 0

தமிழ்நாட்டின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக இருக்கும் ஜெகதீஸ்வரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதுடன், அவரைச் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. அவரது நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து […]

TN Assembly: தொடர் அமளியில் ஈடுபட்ட திமுகவினர்! – அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்| LIVE

September 8, 2026 Vikatan 0

அமளியில் ஈடுபட்ட திமுகவினர்; அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் தமிழக சட்டமன்றத்தின் கடைசி நாள் இன்று… நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் […]

3-வது வரிசையில் பேட்டிங்… தேவ்தத் படிக்கல் சொன்ன முக்கிய கருத்து

September 8, 2026 DailyThanthi 0

கொழும்பு, எந்த இடத்தில் களமிறங்குகிறோம் என்பது முக்கியமல்ல என்று தேவ்தத் படிக்கல் கூறியுள்ளார். சாய் சுதர்சனுக்கு பதிலாக இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் காயம் காரணமாக […]

சென்னையில் நாளை (09.09.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்…

September 8, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் […]

மலைமேல் ஏறி படித்து நீட் தேர்வில் வென்ற ஒடிசா சகோதரிகள்!

September 8, 2026 TheHindu 0

மயூர்பஞ்ச்: வீட்​டில் மொபைல் நெட்​வொர்க் சரியாக கிடைக்காததால், மலை மீது ஏறிச் சென்று படித்த ஒடிசாவைச் சேர்ந்த சகோதரிகள், நீட் தேர்​வில் வெற்றி பெற்று அனைவரையும் வியக்க வைத்​துள்​ளனர். ஒடிசா மாநிலம் மயூர்​பஞ்ச் மாவட்​டத்​தின் […]

மிசா கைது விவகாரம்: முதல்வர் ஆதாரமின்றி பேசவில்லை – சட்டசபையில் ஏ.வ.வேலுவுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி – minister nirmal kumar reply ev velu to misa arrest issue cm vijay evidence in assembly

September 8, 2026 Samayam Tamil 0

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாள் நிகழ்வுகள் தொடங்கியது. இதில் 8 துறைகளுக்கான மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.அப்போது பேசிய ஏ.வ.வேலு கூறுகையில்,நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆதாரங்கள் எதுவும் இன்றி, வெளியில் இருப்பவர்கள் […]

“முதல்வர் விஜய் பேசியது அவை மீறிய செயல்”

September 8, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (08-09-26) கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது. இந்த நாளில் போக்குவரத்து, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை  ஆகிய […]

தி.மு.க.வின் கடந்த காலத்தை தோண்டிய விஜய்; ‘தற்போது நடப்பதற்கு பதில் என்ன?’ கேள்வி எழுப்பும் உதயநிதி

September 8, 2026 ietamil 0

தமிழக சட்டப் பேரவையில் திமுகவின் கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் விஜய் மீண்டும் முன்வைத்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “1970-களுக்கு வழிகாட்டி சுற்றுலா தேவையில்லை; மக்கள் தற்போதைய ஆட்சியைப் பற்றித்தான் […]

கருணாநிதி மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை: எ.வ. வேலு..!!

September 8, 2026 kalkionline 0

முதமைச்சர் விஜய்க்கு மாறன் குடும்பம் மிக மிக வேண்டிய குடும்பம். நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது என்றார். ஆதாரமின்றி முதலமைச்சர் விஜய் […]

சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

September 8, 2026 Maalaimalar 0

சட்டமன்றத்தின் மரபையும், ஜன நாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; சட்டமன்ற பதிலுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் […]

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட தடத்தில் திறன் மேம்பாடு: ரூ.35.97 கோடியில் புதிய ஆலோசனை ஒப்பந்தம்

September 8, 2026 TheHindu 0

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் முதல்​கட்ட வழித்​தடத்​தில் போக்​கு​வரத்​துத் திறனை மேம்​படுத்​து​வதற்​காக, திட்ட மேலாண்மை மற்​றும் விரி​வான வடிவ​மைப்பு ஆலோ​சனை​களை வழங்​கு​வதற்​கான புதிய ஒப்​பந்​தம் ரூ.35.97 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் நடை​பெற்ற இந்​நிகழ்​வில், சென்னை […]

டெல்லி விடுதி விபத்தில் உயிரிழப்பு 7 ஆனது – அதிகாரிகள் 5 பேர் பணி இடைநீக்கம்

September 8, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லியில் மாணவர் விடுதி கட்​டிடம் இடிந்து விழுந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்துள்​ளது. விபத்து தொடர்​பாக மாநக​ராட்சி அதி​காரி​கள் 5 பேரை இடைநீக்​கம் செய்து டெல்லி அரசு உத்​தர​விட்​டது. இந்த […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் கால் இறுதி சுற்றில் கால் பதித்தார் அல்கராஸ்

September 8, 2026 TheHindu 0

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெ​யினின் கார்லோஸ் அல்கராஸ் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 8-வது நாளான நேற்று முன்​தினம் ஆடவர் ஒற்​றையர் […]

பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பம்: எடுத்ததுமே சண்டையா? பிரபலங்களை தூக்கி சாப்பிட்ட காமன் மேன்

September 8, 2026 ietamil 0

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் செப்டம்பர் 6-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் […]

நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்: உலக நாடுகளுக்கு ‘வார்னிங்’ கொடுக்கும் பேரழிவு.. சீன ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல் – chinese researchers state that global warming caused the glacier collapse on the china-nepal border on august 26

September 8, 2026 Samayam Tamil 0

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திடீரென பனிப்பாறை உடைந்து விழுந்ததால், போடே கோஷி நதியில் கடுமையான பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த இயற்கைச் சீற்றம் நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் மற்றும் சித்வன் […]

Rupee Dollar Rate,டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு: என்ன காரணம்? சந்தை நிலவரம் எப்படி இருக்கு? – indian rupee fell by 7 paise against dollar and closes at 94.50 what is the reason

September 8, 2026 Samayam Tamil 0

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா சரிந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 96.84 டாலராக உயர்ந்தது. இதற்கான காரணங்கள் என்ன என்று இங்கே பார்க்கலாம். அமெரிக்க டாலருக்கு […]