விடுமுறையே இல்லாமல் 24 ஆண்டுகள்… பிரதமர் மோடிக்கு அமித்ஷா புகழாரம்
புதுடெல்லி பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில், சுதந்திரத்திற்கு பின்னர், பா.ஜ.க.வை மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற செய்த சாதனையை அவர் […]
