தேசத்திற்கான சேவையில் பிரதமர் மோடி புதிய சாதனை: நயினார் நாகேந்திரன்
சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,12 ஆண்டுகள் குஜராத் முதல்வராகவும், தொடர்ச்சியாக மூன்று முறை இந்திய தேசத்தின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றோடு 8,931 நாட்களுக்கு மேல் அரசாங்கத்தைத் […]
