மகளிர் ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

September 7, 2026 Maalaimalar 0

துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் களம்கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் […]

எஃப்.கியூ.எல். செயலியால் பணத்தை இழந்தது எப்படி? மதுரை காசம்பட்டி கிராம மக்கள் பேட்டி

September 7, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, ஆன்லைன் செயலியில் பணம் பறிகொடுத்த நபர்கள். எஃப்.கியூ.எல். செயலியில் பணத்தை இழந்தது எப்படி? கலங்கி நிற்கும் கிராம மக்கள் பேட்டி பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடம் தரலாம்) […]

அரசியல் அழுத்தங்களை எளிதாகக் கையாளும் முதல்வர்: ஒரு தந்தையாக எனக்கு பெருமை: இயக்குனர் எஸ்.ஏ.சி பதிவு

September 7, 2026 ietamil 0

தமிழக முதல்வர் விஜய் சட்டசபையில் பேசினாலே பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்து வரும் நிலையில், இன்று அவர் ஆற்றிய பதில் உரை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகனின் அரசியல் […]

“என்னிடம் ஏதோ ஒன்றை அவர் பார்த்திருக்க வேண்டும்.!” – விராட் கோலி ஆதரவு குறித்து ரஜத் படிதார்!

September 7, 2026 Vikatan 0

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மிகப்பெரிய ரசிகர் பட்டாளம், நட்சத்திர வீரர்கள் என பல சிறப்புகள் இருந்தாலும், பல ஆண்டுகளாக அந்த அணியைச் சுற்றியிருந்த ஒரே குறை ஐபிஎல் […]

KN Nehru FIR: "அமைச்சராக இருந்தப்போது Party Fund ஆக ரூ.1,020 கோடி பெற்றார்" – லஞ்ச ஒழிப்புத் துறை

September 7, 2026 Vikatan 0

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 5), லஞ்ச ஒழிப்புத் துறை திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டது. அந்தச் சோதனையின் எஃப்.ஐ.ஆர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த […]

Samanthi: "சீரியலின் கதை பிடிக்கலைனா சம்பளத்தை அதிகமாகச் சொல்லிடுவேன்!" – சுர்ஜீத் பேட்டி

September 7, 2026 Vikatan 0

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சந்தியாராகம்’ தொடர் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் சுர்ஜித். அந்த சீரியலிலிருந்து விலகியவர் இப்போது ‘சாமந்தி’ தொடரின் மூலம் மீண்டும் ‘ஜீ தமிழ்’ சேனலுக்கு வந்திருக்கிறார். இந்த […]

காருக்குள் சிக்கிய 1 வயது குழந்தை: ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

September 7, 2026 DailyThanthi 0

நெல்லை, நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தனது குடும்பத்தினருடன் சொகுசு காரில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வந்து உள்ளார். கார் அப்போது அவரது 1 வயது […]

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமான சேவை பாதிப்பு

September 7, 2026 DailyThanthi 0

ஜகார்தா, இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துள்ளது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான மலைகள் உள்ளன. இதில் 130 எரிமலைகள் செயல்பாட்டில் உள்ளன. […]

தலைமை செயலகத்தில் குவிந்த தவெகவினர்: கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்

September 7, 2026 Dinamalar 0

சென்னை : சட்டசபையில், முதல்வரின் பதிலுரையை காண, தமிழகம் முழுதும் இருந்து, தலைமை செயலகம் வந்த, தவெகவினரை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். சட்டசபையில், முதல்வரிடம் உள்ள காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், […]

சட்டசபையில் செப்.8ம் தேதியும் கேள்வி நேரம் ரத்து: சபாநாயகர் அறிவிப்பு

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபையில் நாளையும் (செப்.8) கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் […]

அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் நிலை; அறிக்கையை தாக்கல் செய்ய 4 வாரம் கெடு மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு உத்தரவு

September 7, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள், முதியோருக்கான மருத்துவ பராமரிப்பு வசதிகள் அமைப்பது குறித்து புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் […]

‘நீ இஞ்சி… நா வெல்லம்’ – விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு!

September 7, 2026 Maalaimalar 0

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு […]

சட்டமன்ற நிகழ்வுகள்.. கலைஞர் மீது எந்த அளவுக்கு அச்சம்.. தவெக அரசை கடுமையாக அட்டாக் செய்த தங்கம் தென்னரசு – former dmk minister thangam thennarasu harshly criticized tvk government

September 7, 2026 Samayam Tamil 0

இன்றைய தினம் சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை அளித்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதி அளிக்கவில்லை. இதற்கு எதிராக அவைத்தலைவர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனாலும் […]

‘நாளை வினா விடை நேரம் இருக்காது’-சபாநாயகர் அறிவிப்பு

September 7, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி பட்ஜெட் தாக்கல், பட்ஜெட் மீதான விவாதம், துறை ரீதியான மானியக் கோரிக்கை என நடைபெற்ற  நிலையில் நாளை (செப்;08) கூட்டத் தொடரின் இறுதி […]

முதலிரவில் என்ன நடந்தது? – ‘மொத ராத்திரி’ விமர்சனம்

September 7, 2026 Nakkheeran 0

படத்தின் டைட்டில் பார்த்த உடனேயே இது ஏதோ ஏ சர்டிபிகேட் திரைப்படம் என்று தோன்ற வைக்கும் அளவிற்கு இருக்கும். ஆனால் படமும் கதை அமைப்போ அந்த வகையில் இருக்கிறதா இல்லையா என்பது உள் சென்று […]

ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு: கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு

September 7, 2026 ietamil 0

தி.மு.க-வைச் சேர்ந்த மூத்த தலைவரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது, கே.என்.நேரு 2021 முதல் 2025 வரை நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் வழங்கப்பட்ட அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு […]

15 வயதில் 2700 ரேட்டிங்: புதிய வரலாறு படைத்த இளம் செஸ் வீரர்

September 7, 2026 ietamil 0

சதுரங்க உலகில் தனது வயதுக்கு அப்பாற்பட்ட சாதனைகளை தொடர்ந்து படைத்து வரும் துருக்கியைச் சேர்ந்த இளம் வீரர் யாகிஸ் கான் எர்டோக்முஸ், புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார். வெறும் 15 வயதிலேயே லைவ் ரேட்டிங்கில் 2700 […]

தமிழ், தெலுங்கில் வரிகள்; ஒரு பாட்டுக்காக 3 மாதங்கள் உட்கார வைத்த செல்வராகவன்: ஜி.வி.பிரகாஷ் ப்ளாஷ்பேக்

September 7, 2026 ietamil 0

தனது இசையமைப்பில் இயக்குநர் செல்வராகவன் பாடல்களில் எவ்வாறு தலையிடுவார் என்பது குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ், நடிகராகவும் பல […]

No Image

"திராணி இருந்தால் சர்க்காரியா கமிஷன் பற்றி விவாதிக்க விஜய் தயாரா?" – ஆர்.எஸ்.பாரதி சவால்

September 7, 2026 Vikatan 0

சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக […]

"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் விசுவாசமாக இல்லை.!" – வருந்தும் செல்வப்பெருந்தகை | பேட்டி

September 7, 2026 Vikatan 0

‘தளபதி விஜய்தான் அடுத்த பிரதமர்’ என்ற த.வெ.க அமைச்சர்களின் வாய்ப்பாட்டுக்கு, முதல்வரை நேரில் சந்தித்து வாய்ப்பூட்டு போட முயற்சித்தார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர். ஆனால், அதன்பிறகும் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி, […]