சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தோல்வி
ஓர்லியான்ஸ், ஓர்லியான்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா, நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) […]
