Mani Ratnam: 'நீ இஞ்சி, நான் வெல்லம்!' – ஒளிப்பதிவாளரை மாற்றிய மணி ரத்னம் – 'இஞ்சி வெல்லம்' அப்டேட்!

September 7, 2026 Vikatan 0

‘தக் லைஃப்’ படத்திற்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவின் முக்கியப் […]

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு: 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி அன்று வெளி​யிடப்பட்டது. காலியிடங்கள் விவரம் அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர்-7, டெபுடி கமர்ஷியல் டேக்ஸ் ஆபீசர்-1, ஜூனியர் […]

பட்டியலின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை மூலம் தனது கனவை நனவாக்கிய அசாம் மாநில இளைஞர்

September 7, 2026 DailyThanthi 0

கவுகாத்தி, மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை பயன்படுத்தி, வறுமையை வென்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறை விரிவுரையாளராக உயர்ந்துள்ளார் அசாம் மாநிலத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் அபினாஷ் மண்டல். பேராசிரியர் கனவு […]

கரூர் கேங்கின் தலைவன் யார்; அறிந்து கொள்ள மக்கள் ஆர்வம்- முதல்வர் விஜய்

September 7, 2026 Dinamalar 0

சென்னை: கரூர் கேங்கின் தலைவன் யார் ? அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது: செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், டாஸ்மாக் போக்குவரத்து டெண்டர்களில் […]

'ட்ரோல்' செய்யும் ஆண்களுக்கு நான் ஒண்ணு சொல்றேன்; சட்டசபையில் கொந்தளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

September 7, 2026 Dinamalar 0

சென்னை: ‘என்னை ‘ட்ரோல்’ செய்யும் ஆண்களுக்கு நான் ஒண்ணு சொல்றேன்; நீங்க மட்டும் என்ன எல்லாம் கத்துக்கிட்டு வரவில்லை; அடுத்த சட்டசபையில் நான் போல்டாக பேசுவேன்’ என தவெக பெண் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். […]

தமிழகத்தில் அக்.6ம் தேதி இடைத்தேர்தல்: 7ல் இரு தொகுதிகளுக்கும் மட்டும் அறிவித்தது தேர்தல் கமிஷன்

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: தமிழகத்தில் இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி, அக்.6ம் தேதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் தற்போது 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு எப்போது […]

ரவிமோகன் படத்திற்கு இசையமைக்கும் பாடகி கெனிஷா!

September 7, 2026 Maalaimalar 0

நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆன் ஆர்டினரி மேன்’. ரவிமோகனே இயக்கி, தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்கு ரவிமோகனின் […]

போருக்காக இப்படியொரு முடிவா? உக்ரைனின் புதிய திட்டம்!

September 7, 2026 kumudam 0

ரஷ்யாவுக்கு எதிரான நீண்டகால போரை சமாளிக்க கூடுதல் வருவாயை திரட்டும் நோக்கில், ஆபாச தொழிலை சட்டப்பூர்வமாக்குவது குறித்து உக்ரைன் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் கிடைப்பதுடன், […]

அக்.6-ல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் […]

சுடுகாட்டில் சாம்பலான பெண்; மீண்டும் வீட்டிற்கு வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி

September 7, 2026 Nakkheeran 0

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள நவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானி (28). இவர் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி அன்று காணாமல் போனார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் […]

டைட்டில் குழப்பத்திற்கு முடிவு – வெளியான மணிரத்னம் படத்தின் அடுத்த அப்டேட்!

September 7, 2026 Nakkheeran 0

‘தக் லைஃப்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம், விஜய் சேதுபதி – சாய் பல்லவியை வைத்து ஒரு படம் எடுத்து வருகிறார். காதலை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் […]

தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலி: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு

September 7, 2026 ietamil 0

தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது,  தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை […]

BIG BREAKING | தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு அக்.6ம் தேதி இடைத்தேர்தல்..!! தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 7, 2026 1newsnation 0

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் வழக்குகள் ஏதுமின்றி இருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் […]

கேஸ் சிலிண்டர் புக்கிங் இடைவெளி 25 நாட்களாகக் குறைப்பு

September 7, 2026 kalkionline 0

சமையல் எரிவாயு (LPG) உருளை விநியோகத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடி சீரடைந்துள்ளதை தொடர்ந்து, கிராமப்புற நுகர்வோருக்கான கேஸ் புக்கிங் கால இடைவெளியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் பெரும் நிம்மதி […]

இறந்துவிட்டதாக சுடுகாட்டில் தகனம்: 27 மாதங்களுக்கு பின் உயிருடன் வீடு திரும்பிய பெண்: லக்னோவில் அதிர்ச்சித் திருப்பம்!

September 7, 2026 Maalaimalar 0

Summary உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்குகள் செய்து தகனம் செய்யப்பட்ட இளம்பெண் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் பி.கே.டி பகுதிக்கு உட்பட்ட நாவிகோட் […]

மார்வெல் யுனிவர்ஸின் சக்தி வாய்ந்த வில்லனாக டாக்டர் டூம் இருப்பது ஏன்?

September 7, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, Doctor Doom முக்கிய வில்லனாக பார்க்கப்படுவது ஏன் மார்வெல் யுனிவர்ஸின் சக்தி வாய்ந்த வில்லனாக டாக்டர் டூம் இருப்பது ஏன்? பிரசுரிக்கப்பட்டது 24 ஆகஸ்ட் 2026 சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் ஆர்வத்தை […]

மேட்டூர் அணை கால்வாயில் குடிநீருக்காக 10 நாட்களுக்கு நீர் திறப்பு

September 7, 2026 TheHindu 0

சேலம்: மேட்டூர் அணை கால்வாயில் பாசனத்துக்காக நீர் திறக்கப்படாத நிலையில், குடிநீர் தேவைக்காக கால்வாயில் நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அணையில் இருந்து கால்வாயில் விநாடிக்கு 400 கனஅடி நீர் […]

மாமியார் பெயரில் ஊர் முழுவதும் போஸ்டர்; ஷாக்கான சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

September 7, 2026 ietamil 0

ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்… சந்தோஷத்தில் ரேவதி, ஷாக்கான சாமுண்டீஸ்வரி! – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் கடந்த எபிசோடில் ராஜராஜன் சாமி பற்றிய உண்மை சாமுண்டீஸ்வரிக்கு தெரியவந்த நிலையில், […]

மு.க. ஸ்டாலின் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல.. முதல்வரின் சட்டமன்ற பேச்சுக்கு டி.ஆர்.பி. ராஜா பதிலடி – dmk trb rajaa responds cm joseph vijay speech about mk stalin at assembly

September 7, 2026 Samayam Tamil 0

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மிசாவில் கைதாகி சிறைபட்டு அடிபட்டதை கிண்டல் செய்யும் விதமாக முதல்வர் விஜய் இன்றைய தினம் சட்டமன்றத்தில் பேசியுள்ளதாக இணையத்தில் விவாதங்கள் வெடித்துள்ளன. காவல்துறை மானிய கோரிக்கை […]

By-Election: மதராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்!

September 7, 2026 Vikatan 0

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து சில எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். இதனால் சில தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்க […]